Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கஸ்ஸப தேரருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் ஜேவிபி முறைப்பாடு

கஸ்ஸப தேரருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் ஜேவிபி முறைப்பாடு

56 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஜனதா விமுக்தி பெரமுன (JVP) கட்சி, பலாங்கொட கஸ்ஸப தேரர் கூறிய கருத்தொன்று தொடர்பாக விசாரணை நடத்துமாறு கோரி, அக்டோபர் 23 அன்று குருந்துவத்த பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளது.

விகாரமாதேவி பூங்காவிற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பௌத்த துறவிகளால், இரண்டு கத்திகளுடன் பிடிக்கப்பட்டதாகக் கூறப்படும் நபர் ஒருவர், பெலவத்தையிலுள்ள ஜேவிபி தலைமையகத்துடன் தொடர்புடையவர் என அந்தத் துறவி குற்றம் சாட்டியிருந்தார்.

இந்த குற்றச்சாட்டைத் தொடர்ந்தே இம்முறைப்பாடு செய்துள்ள ஜேவிபி, சந்தேகநபருக்கும் தமது பெலவத்தை அலுவலகத்திற்கும் இடையே எந்தவித தொடர்பும் இல்லை என மறுத்துள்ளது.

CIB II 289/237 எனும் பதிவு இலக்கத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள இந்த முறைப்பாட்டில்,

”குறிப்பிடப்பட்ட கூற்று முற்றிலும் பொய்யானது என்றும், இது பொதுமக்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தக்கூடும் என்றும் கட்சி சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க அடிக்கடி தமது கட்சித் தலைமையகத்திற்கு வருகை தருவதால், வளாகத்தின் பாதுகாப்பு குறித்தும் ஜேவிபி கவலை வெளியிட்டுள்ளது.

இந்தக் குற்றச்சாட்டு குறித்து நியாயமான விசாரணை நடத்தப்பட வேண்டும் எனக் கோரியுள்ள கட்சி, இது தொடர்பான வீடியோ ஆதாரங்களையும் சமூக ஊடகப் பதிவுகளையும் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மன்னார்–தலைமன்னார் வீதியில் இராணுவ வாகனம் விபத்து, ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!
செய்திகள்

மன்னார்–தலைமன்னார் வீதியில் இராணுவ வாகனம் விபத்து, ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

October 25, 2026
வங்கக்கடலில் தீவிரமடையும் புயல்; ஆழ்கடல் மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

வங்கக்கடலில் தீவிரமடையும் புயல்; ஆழ்கடல் மீனவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

October 25, 2026
ஈரானில் ட்ரம்பைச் சிறையில் அடைத்தது போன்ற காட்சி; தெஹ்ரானில் வித்தியாசமான ஏற்பாடு
உலக செய்திகள்

ஈரானில் ட்ரம்பைச் சிறையில் அடைத்தது போன்ற காட்சி; தெஹ்ரானில் வித்தியாசமான ஏற்பாடு

October 24, 2026
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விடவும் கடுமையானதா புதிய சட்டமூலம்?; மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை!
செய்திகள்

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை விடவும் கடுமையானதா புதிய சட்டமூலம்?; மனித உரிமைகள் ஆணைக்குழு எச்சரிக்கை!

October 24, 2026
தனமல்வில நிகவெவ பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!
செய்திகள்

தனமல்வில நிகவெவ பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் இளைஞனின் சடலம் மீட்பு!

October 24, 2026
மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!
செய்திகள்

மாத்தறை கடற்கரையில் 475 கிலோவுக்கும் அதிகமான ஐஸ், ஹெரோயின் போதைப்பொருட்கள் மீட்பு!

October 24, 2026
Next Post
மன்னார்–தலைமன்னார் வீதியில் இராணுவ வாகனம் விபத்து, ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

மன்னார்–தலைமன்னார் வீதியில் இராணுவ வாகனம் விபத்து, ஒருவர் உயிரிழப்பு, 11 பேர் காயம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு