Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
1000 மில்லியன் ரூபாய் நிதியில் வாழைச்சேனை மீன்பிடி துறைமுக நிர்மாணப்பணி அடுத்தாண்டு ஆரம்பம்

1000 மில்லியன் ரூபாய் நிதியில் வாழைச்சேனை மீன்பிடி துறைமுக நிர்மாணப்பணி அடுத்தாண்டு ஆரம்பம்

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

பல ஆண்டுகளாக படகுகள் கட்ட முடியாத நிலையில் இருந்து வந்த வாழைச்சேனை மீன்பிடி துறைமுகம், விரைவில் புதிய கட்டுமான பணிகளை காண உள்ளது.

1000 மில்லியன் ரூபாய் நிதியில், அடுத்தாண்டு முதல் வாழைச்சேனை துறைமுக நிர்மாணப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் நேற்று (09) நடைபெற்ற பாராளுமன்ற ஆலோசனை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.

இந்த விடயத்தை பாராளுமன்றத்தில் தனது நேரத்தில் சுட்டிக்காட்டிய மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லா, திட்டத்தை முன்னெடுக்க நடவடிக்கை எடுத்தமைக்கு ஜனாதிபதி அனுரகுமார மற்றும் அமைச்சரவைக்கு நன்றியை தெரிவித்தார்.

இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால், கிழக்கு மாகாண மீனவர்கள் நீண்டகாலமாக எதிர்பார்த்த வசதிகளை பெறுவார்கள் எனவும், கடல்சார் பொருளாதார வளர்ச்சிக்கு இது முக்கிய பங்களிப்பாக இருக்கும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectionpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

மல்வத்து ஓயா நீர்த்தேக்கத் திட்டத்தை நிறைவு செய்ய அரசாங்கம் இலக்கு; ஜனாதிபதி அநுர!

September 5, 2026
நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு
செய்திகள்

நானுஓயா கிளாஸ்சோ நீர்வீழ்ச்சியில் நீரில் மூழ்கி இருவர் உயிரிழப்பு

September 5, 2026
பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!
செய்திகள்

பலாலி அந்தோனிபுரத்தில் கிணற்றுக்குள் பெருமளவு வெடிபொருட்கள் கண்டெடுப்பு!

September 5, 2026
காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!
செய்திகள்

காரைதீவில் அதிகரிக்கும் யானைகள் நடமாட்டம்; உடனடி நடவடிக்கை கோரும் பிரதேச சபை தவிசாளர்!

September 5, 2026
ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!
செய்திகள்

ஆபிரிக்காவின் உண்மையான அளவைக் காட்டும் புதிய உலக வரைபடம் விரைவில்!

September 5, 2026
நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

நெடுந்தூர தனியார் பேருந்துகளில் AI கண்காணிப்பு; பாதுகாப்பை மேம்படுத்த புதிய திட்டம்!

September 5, 2026
Next Post
மகிந்த ராஜபக்சவை இலக்காக வைத்து சிறப்புரிமைகளை நீக்க வில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

மகிந்த ராஜபக்சவை இலக்காக வைத்து சிறப்புரிமைகளை நீக்க வில்லை; அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு