Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வேப்ப வெட்டுவான் பாடசாலையில் புலமைபரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

வேப்ப வெட்டுவான் பாடசாலையில் புலமைபரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மட்/மமே/ வேப்பவெட்டுவான் அ.த.க.பாடசாலையில் இம்முறை புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று (10) நடைபெற்றது.

யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட அதிகஷ்டப் பிரதேசமாக உள்ள வேப்ப வெட்டுவான் அரசினர் தமிழ் கலவன் பாடசாலையில் இம்முறை வெட்டுப் புள்ளிக்கு மேல் ந.நஸ்மிக்கா என்ற மாணவி 140 புள்ளிகளை பெற்று பாடசாலைக்கும் வெப்பவேட்டுவான் கிராமத்திற்கும் பெருமையை தேடிக்கொடுத்துள்ளார்.

அதேபோல் பரீட்சைக்கு தோற்றிய அனைத்து மாணவர்களும் சித்திபெற்று இம்முறை நூறு வீத சித்தியை பாடசாலை மட்டத்தில் இப் பாடசாலை பதிவு செய்துள்ளது.

குறித்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வும் பாடசாலை உபகரணங்கள் வழங்கும் நிகழ்வும் நேற்றைய தினம் பாடசாலை அதிபர் தவலெட்சுமி ஸ்ரீமுருகதாஸ் தலைமையில் நடைபெற்றது.

இதில் ஏறாவூர் பற்று பிரதேச சபையின் உப தவிசாளர் சர்வானந்தன், சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ. நிலாந்தன், ஏறாவூர் பற்று கொம்மாதுரை வட்டார பிரதேச சபை உறுப்பினரும், சமூக சேவகருமான நாகேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு மாணவர்களுக்கான பாடசாலை உபகரணங்கள், புத்தகப் பைகளை வழங்கி வைத்தனர்.

ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் நாகேந்திரன் தனது சொந்த நிதியில் மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகள் பாடசாலை உபகரணங்களை வழங்கி வைத்ததுடன். சேவகம் நிறுவனத்தின் ஊடாக சிவபதி அறக்கட்டளை நிலையத்தின் நிதி உதவியில் புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கும், தரம் நான்கு மாணவர்களுக்குமான புத்தகப் பைகள் வழங்கி வைக்கப்பட்டது.

பாடசாலை அதிபர் தவலெட்சுமி ஸ்ரீமுருகதாஸ் தலைமையில் நடைபெற்ற இன் நிகழ்வில் ஏறாவூர் பற்று பிரதேச சபை உப தவிசாளர் எஸ்.சர்வானந்தன் சிரேஸ்ட ஊடகவியலாளரும் ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினருமான செ.நிலாந்தன், ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினரும் சமூகசேவகருமான ந.நாகேந்திரன் சேவகம் தொண்டு நிறுவனத்தின் உறுப்பினர் அ.ஜெயராஜ், பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

தொடர்புடையசெய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்
செய்திகள்

குடு சலிந்துவின் விசாரணை ஆவணங்கள் மாயம்; நீதிமன்ற அதிகாரி தாய்லாந்திற்கு தப்பியோட்டம்

September 4, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளின் கவனயீனத்தால் 6 வயது சிறுவன் பலி

September 4, 2026
நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை
செய்திகள்

நாமலுக்கு விளக்கமறியல்- ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவுக்கு பிணை

September 4, 2026
அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!
செய்திகள்

அங்குலான கடற்படை படகு விபத்து; காணாமல் போன அதிகாரியின் சடலம் மீட்பு!

September 4, 2026
அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்
செய்திகள்

அரசாங்கத்தின் நல்ல திட்டங்களை பாராட்டும் மனப்பக்குவம் எதிர்க்கட்சிகளுக்கு அவசியம்; செந்தில் தொண்டமான்

September 4, 2026
பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!
செய்திகள்

பல மாகாணங்களில் கனமழைக்கு வாய்ப்பு; பொதுமக்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை!

September 4, 2026
Next Post
கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய அத்தியட்சகராக டாக்டர் றிபாஸ் நியமனம்

கல்முனை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் புதிய அத்தியட்சகராக டாக்டர் றிபாஸ் நியமனம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு