Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பில் கணவனின் அந்தரங்கத்தொல்லை; விவாகரத்து கோரிய மனைவி!

மட்டக்களப்பில் கணவனின் அந்தரங்கத்தொல்லை; விவாகரத்து கோரிய மனைவி!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் இளம் பெண் ஒருவர் ஆசிரியரான தனது கணவர் தினமும் 7 முறை உறவுக்கு அழைப்பதாக கூறி விவாகரத்து கோரி வழக்கு தாக்கல் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த வழக்கு கடந்த வாரத்தில் முதல் முறையாக நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுக்கப்பட்டிருந்தது. திருமணமான 5 ஆவது மாதத்தில், 25 வயதான பெண் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

பாடசாலை விட்டு வீடு வந்ததில் இருந்து மறுநாள் காலை வரை கட்டாயப்படுத்தி உறவுகொள்வதாக குறித்த மனைவி குற்றம் சுமத்தியுள்ளார்.

இதற்கு தான் எதிர்ப்பு தெரிவித்தபோது, தன்னை தாக்கி பலவந்தமாக உடலுறவு கொள்வதாகவும் பாதிக்கப்பட்ட பெண் கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் கணவனின் கொடுமையிலிருந்து தப்பித்து தற்போது பெற்றோருடன் வசித்து வருவதாகவும் குறிப்பிட்டு மேற்குறித்த பெண் விவாகரத்து கோரியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்
செய்திகள்

இலங்கையில் முதலீடு செய்ய வலுவான நம்பிக்கை ஏற்பட்டுள்ளது; ஜனாதிபதியை சந்தித்த சைனா ஹார்பர் தலைவர்

June 13, 2026
சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!
செய்திகள்

சுரேஷ் சலேவுக்கு சட்டத்தின் முன் சமத்துவம் வழங்கப்பட வேண்டும்; ஜனாதிபதிக்கு முன்னாள் எம்.பிக்கள் கடிதம்!

June 13, 2026
எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!
செய்திகள்

எரிபொருளுக்கான அரச மானியம் ஜூன் மாதத்துடன் நிறைவு!

June 13, 2026
பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்
செய்திகள்

பண்டாரநாயக்க விமான நிலைய இரண்டாம் முனைய கட்டுமானம் நவம்பரில் மீண்டும் ஆரம்பிக்கத் திட்டம்

June 13, 2026
மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது
செய்திகள்

மாதம்பேவில் 5 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை; 65 வயது வர்த்தகர் கைது

June 13, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் சுரேஷ் சலே குறித்து சரத் ​​பொன்சேகா கடும் குற்றச்சாட்டு!

June 13, 2026
Next Post
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு இணையவழி சந்தைப்படுத்தல் செயலமர்வு!

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு இணையவழி சந்தைப்படுத்தல் செயலமர்வு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு