Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு இணையவழி சந்தைப்படுத்தல் செயலமர்வு!

மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் சிறுதொழில் முயற்சியாளர்களுக்கு இணையவழி சந்தைப்படுத்தல் செயலமர்வு!

2 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடனும், அவர்களின் தொழிலை தொழில்நுட்பத்துடன் கை கோர்ப்பது பற்றியுமான கருத்தரங்கு நிகழ்வு ஒன்று சிறு தொழில் முயற்சி அபிவிருத்தி பிரிவினால் இன்று மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் தலைமையிலும்,சிறு தொழில் முயற்சி அளிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஏற்பாட்டிலும் இந்த நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

வியாபாரம் செய்பவர்களுக்கும் , புதிய வியாபாரம் ஒன்றை ஆரம்பிக்கவிருக்கும் தொழில் முயற்சியாளர்களுக்கும் தகவல் தொழில் நுட்பம் தொடர்பான விளக்கங்களை மட்டக்களப்பு மாவட்ட செயலக தகவல் தொழில் நுட்ப உத்தியோகத்தர் வழங்கியிருந்ததுடன் இணையவழி சந்தைப்படுத்தலை எவ்வாறு கையாளுவது என்பது குறித்த அறிவும் வழங்கப்பட்டது.

தொடர்புடையசெய்திகள்

அகமதாபாத்தில் 242 பேருடன் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து
உலக செய்திகள்

அகமதாபாத்தில் 242 பேருடன் விமானம் விழுந்து நொறுங்கி விபத்து

June 12, 2025
சீனாவில் அதிகரித்துள்ள மணப்பெண் தட்டுப்பாடு; அரசின் அவசர அறிவித்தல்
உலக செய்திகள்

சீனாவில் அதிகரித்துள்ள மணப்பெண் தட்டுப்பாடு; அரசின் அவசர அறிவித்தல்

June 12, 2025
ஜனாதிபதி பொது மன்னிப்பு சர்ச்சை குரித்து சட்டத்தரணிகள் சங்கம் அநுரவுக்கு அனுப்பியுள்ள கடிதம்
செய்திகள்

ஜனாதிபதி பொது மன்னிப்பு சர்ச்சை குரித்து சட்டத்தரணிகள் சங்கம் அநுரவுக்கு அனுப்பியுள்ள கடிதம்

June 12, 2025
வெருகல் படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று
செய்திகள்

வெருகல் படுகொலையின் 39 ஆவது ஆண்டு நினைவுதினம் இன்று

June 12, 2025
போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக குடியிருப்பு கட்டிடம் அமைக்க அனுமதி
செய்திகள்

போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை மற்றும் மறுவாழ்வுக்காக குடியிருப்பு கட்டிடம் அமைக்க அனுமதி

June 12, 2025
செங்கலடி பிரதேச சபையின் தவிசாளராக முத்துப்பிள்ளை முரளிதரன் தெரிவு
அரசியல்

செங்கலடி பிரதேச சபையின் தவிசாளராக முத்துப்பிள்ளை முரளிதரன் தெரிவு

June 12, 2025
Next Post
உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார் மட்/ புனித மிக்கேல் கல்லூரி அதிபர்!

உத்தியோகபூர்வமாக கடமைகளை பொறுப்பேற்றார் மட்/ புனித மிக்கேல் கல்லூரி அதிபர்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு