Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மேலும் சில அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் வெளியாகின

மேலும் சில அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் வெளியாகின

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அரசியல் பிரமுகர்கள் பலரதும் சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் குறித்ததான விபரங்கள் வெளியாகி வரும் நிலையில் மேலும் சில அரசியல்வாதிகளின் சொத்து விபரங்கள் வெளியாகியுள்ளன.

கையூட்டல் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு இதனை வெளியிட்டுள்ளது.

இதன்படி, வெளியிடப்பட்டுள்ள அரசியல் பிரமுகர்களின் சொத்து விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன.

  1. அமைச்சர் குமார ஜெயக்கொடி

காணிகள் மற்றும் வீடுகள் – 58,500,000 ரூபாய்
தங்க நகைகள் – 5,000,000 ரூபாய்
வாகனங்கள் – 52,500,000 ரூபாய்
முதலீடு – 43,628,557 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் – 593,936 ரூபாய்

மொத்த சொத்துக்களின் மதிப்பு – 160,222,493 ரூபாய்

  1. பிரதி அமைச்சர் சத்துரங்க அபேசிங்க

காணிகள் மற்றும் வீடுகள் – 4,490,850 ரூபாய்
தங்க நகைகள் – 1,512,000 ரூபாய்
வாகனங்கள் – 9,000,000 ரூபாய்
முதலீடு – 10,242,711 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் – 13,189,524 ரூபாய்
153,499 அமெரிக்க டொலர்

  1. பிரதி அமைச்சர் டி.பி. சரத்

காணிகள் மற்றும் வீடுகள் – 8,800,000 ரூபாய்
தங்க நகைகள் – 1,000,000 ரூபாய்
வாகனங்கள் – 7,000,000 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் – 638,033 ரூபாய்

  1. நஜித் இந்திக எம்.பி

காணிகள் – 6,000,000 ரூபாய்
தங்க நகைகள் – 700,000 ரூபாய்
வாகனங்கள் – 8,650,000 ரூபாய்
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் – 2,993,679 ரூபாய்

மொத்த சொத்துக்களின் மதிப்பு – 18,343,679 ரூபாய்

  1. ரவி கருணாநாயக்க எம்.பி

காணிகள் மற்றும் வீடுகள் – 130,000,000 ரூபாய்
தங்க நகைகள் மற்றும் கைக்கடிகாரம் – 21,500,000 ரூபாய்
வாகனங்கள் – 30,600,000
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் – 9,751,495 ரூபாய்
15,064 அமெரிக்க டொலர்
141 பிரித்தானிய பவுண்ஸ்

மொத்த சொத்துக்களின் மதிப்பு – 191,851,495 ரூபாய்

  1. ரோஹித அபேகுணவர்தன எம்.பி

காணிகள் மற்றும் வீடுகள் – 120,400,000 ரூபாய்
தங்க நகைகள் – 3,310,000 ரூபாய்
வாகனங்கள் – 62,200,000
வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் – 38,496,539

மொத்த சொத்துக்களின் மதிப்பு – 224,206,539 ரூபாய்

மேலும்……,

1. சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன 

காணி மற்றும் வீடுகள் – 70,000,000 ரூபாய் 

தங்கநகைகள் – 3,358,800 ரூபாய் 

வாகனங்கள் – 7,000,000 ரூபாய் 

அவுஸ்திரேலிய டொலர் – 4,500 

வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் – 3,100,214 ரூபாய் 

Binance கணக்கு – USDT 1,850 

Commonwealth வங்கி – 42.20 அவுஸ்திரேலிய டொலர் 

மொத்த சொத்து மதிப்பு – 83,459,014 ரூபாய் 

2. அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி 

காணி மற்றும் வீடுகள் – 1,000,000 ரூபாய் ( 44 பேர்ச்சஸ் காணி மற்றும் 1 வீடு உண்டு எனினும் பெறுமதி குறிப்பிடப்படவில்லை) தங்க நகைகள் – 400,000 ரூபாய் 

வாகனங்கள்- 1,400,000 ரூபாய் ( கட்சி ஊடாக கொள்வனவு செய்யப்பட்ட கெப் ரக வாகனம் எனினும் பெறுமதி குறிப்பிடப்படவில்லை) 

வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் – 3,476,088 ரூபாய் 

மொத்த சொத்து மதிப்பு – 6,276,088 ரூபாய் 

3. பிரதியமைச்சர் நாமல் கருணாரத்ன 

காணி மற்றும் வீடுகள் – 1/4 ஏக்கர் காணி மற்றும் வீடு உண்டு எனினும் பெறுமதி குறிப்பிடப்படவில்லை 

தங்க நகைகள் – 500,000 ரூபாய் 

வாகனங்கள்- விபரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை 

வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் – 7,758,999 ரூபாய் 

4. அமைச்சர் ஆனந்த விஜேபால 

காணி மற்றும் வீடுகள் – 10,000,000 ரூபாய் 

தங்க நகைகள் – விபரம் எதுவும் குறிப்பிடப்படவில்லை 

வாகனங்கள்- 6,900,000 ரூபாய் 

வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் – 17,940,281 ரூபாய் 

மொத்த சொத்து மதிப்பு – 34,840,281 ரூபாய் 

5. அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் 

காணி மற்றும் வீடுகள் – 16,000,000 ரூபாய் 

தங்க நகைகள்- 2,500,000 ரூபாய் 

வாகனங்கள் – 5,400,000 ரூபாய் 

வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் – 8,339,520 ரூபாய் 

மொத்த சொத்து மதிப்பு – 32,239,520 ரூபாய் 

6. பிரதி அமைச்சர் நளின் ஹேவகே 

காணி மற்றும் வீடுகள் – 2,400,000 ரூபாய் 

தங்க நகைகள்- 480,000 ரூபாய் 

வாகனங்கள் – 160,000 ரூபாய் 

வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் – 2,268,639 ரூபாய் 

மொத்த சொத்து மதிப்பு – 5,308,639 ரூபாய் 

7. நிலந்தி கொட்டஹச்சி எம்.பி 

காணி மற்றும் வீடுகள் – 9,000,000 ரூபாய் 

தங்க நகைகள்- 6,000,000 ரூபாய் 

வாகனங்கள் – 7,000,000 ரூபாய் 

வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் – 7,144,257 ரூபாய் 

மொத்த சொத்து மதிப்பு – 29,144,257 ரூபாய் 

8. தயாசிறி தயசேகர எம்.பி 

காணி மற்றும் வீடுகள் – 11,315,000 ரூபாய் 

தங்க நகைகள்- 1,300,000 ரூபாய் 

வாகனங்கள் – 3,000,000 ரூபாய் ( மேலதிகமாக 2 ஜீப் ரக வாகனங்கள் ) 

வர்த்தக பங்குகள் – பத்திரங்கள் மற்றும் வர்த்தக பங்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ள போதிலும் பெறுமதி குறிப்பிடப்படவில்லை) 

வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் – 2,891,073 ( நிலையான , சேமிப்பு மற்றும் கூட்டு கணக்குகள் உள்ளபோதிலும் பெறுமதி குறிப்பிடப்படவில்லை) 

9. சாமர சம்பத் தசநாயக்க எம்.பி 

காணி மற்றும் வீடுகள் – 265,490,000 ரூபாய் 

வாகனங்கள் – 16,000,000 ரூபாய் 

வங்கிக் கணக்குகளில் உள்ள பணம் – 3,396,586 ரூபாய் 

மொத்த சொத்து மதிப்பு – 285,886,586 ரூபாய் 

10. எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச 

2025 ஆம் ஆண்டுக்கான சொத்து விபரங்கள் இதுவரை சமர்ப்பிக்கப்படவில்லை

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்
செய்திகள்

அனுராதபுர கூட்டத்தில்”அனுர கொரா” என்று சொல்லிவிட்டு”நாமல் கொரா”என்ற மஹிந்தவின் ஆதரவாளர்கள்

September 13, 2026
கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை
செய்திகள்

கிழக்கு மாகாணத்திற்கு மின்னல் எச்சரிக்கை

September 13, 2026
கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி
செய்திகள்

கோப்பாய் தேசிய கல்வியியல் கல்லூரியில் விரிவுரையாளருடன் ஏற்பட்ட உரையாடலின் பின்னர் மாணவி தற்கொலை முயற்சி

September 13, 2026
புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை
செய்திகள்

புலிகளின் ஆயுதங்கள் பாதாள உலகக் குழுக்களிடம் உள்ளதா? பொலிஸார் விசாரணை

September 13, 2026
ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது
செய்திகள்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு இறக்குமதியாகும் கார்களின் ஸ்மார்ட் சாவிகளை திருடிவந்தவர்கள் கைது

September 13, 2026
எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை
செய்திகள்

எரிபொருள் விலைகளை அதிகரிக்க விநியோகஸ்தர்கள் சங்கம் கோரிக்கை

September 13, 2026
Next Post
சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் தொடர்பிலான அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சைக்கான விண்ணப்பம் கோரல் தொடர்பிலான அறிவிப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.