கரந்தெனிய பிரதேச சபையின் தவிசாளர் மஹில் ரங்கஜீவ முனசிங்க இன்று (21) காலமானார்.
உடற்பயிற்சி செய்யும் போது மயங்கி விழுந்த நிலையில் கரந்தெனிய வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட பின் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.