Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்தின் பகுதியாக மட்டக்களப்பில் சிறுவர்கள் விளையாடும் பகுதிகளில் சிரமதான நடவடிக்கை

கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்தின் பகுதியாக மட்டக்களப்பில் சிறுவர்கள் விளையாடும் பகுதிகளில் சிரமதான நடவடிக்கை

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிளீன் ஸ்ரீலங்கா நிகழ்ச்சி திட்டத்தின் பகுதியாக, இலங்கை ரோட்டரி கழகத்தின் ஏற்பாட்டில் நாட்டின் பல பகுதிகளில் சுற்றுச்சூழலை பாதுகாக்கும் செயல்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதன் கீழ், மட்டக்களப்பு ரோட்டரி ஹெரிடேஜ் கழகம் சிறுவர்களுக்கு சுகாதாரமான சூழலை உருவாக்க மற்றும் நோய்த்தாற்றுக்களில் இருந்து பாதுகாக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் சிரமதான பணிகளை முன்னெடுத்து வருகிறது.

அந்த நோக்கில், மட்டக்களப்பில் சிறுவர்கள் விளையாடும் பகுதிகளை தூய்மையாகவும் பிளாஸ்டிக் கழிவுகள் இல்லாத இடமாகவும் வைப்பதற்காக, மட்டக்களப்பு டென்னிஸ் விளையாட்டு மைதானத்தையும் சுத்தம் செய்யும் பணிகள் முன்னெடுக்கப்பட்டன.

இச்சிறப்பு சிரமதான பணியில் மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் மற்றும் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தமை குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி;  ஐவர் கைது
செய்திகள்

தல்பொத்தவில் சட்டவிரோத அகழ்வாராய்ச்சி; ஐவர் கைது

September 7, 2026
தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!
செய்திகள்

தாய்லாந்து விசா விலக்குத் திட்டத்தில் இருந்து இலங்கை உட்பட 21 நாடுகள் நீக்கம்!

September 7, 2026
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!
செய்திகள்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் சொகுசு கார் விபத்து; பெண் ஒருவருக்கு காயம்!

September 7, 2026
பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!
செய்திகள்

பங்களாதேஷை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறிய இலங்கை மகளிர் அணி!

September 7, 2026
ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!
செய்திகள்

ஜெனிவாவில் இலங்கை தொடர்பான அறிக்கை இன்று!

September 7, 2026
கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!
செய்திகள்

கப்பல் வழியாக இந்தியா சென்ற 13 பேர் சந்தேகத்தில் கைது!

September 7, 2026
Next Post
அநுர ஜனாதிபதியாக பதவி ஏற்று ஒரு வருட கால நிறைவை முன்னிட்டு புதிய பேருந்து சேவை மட்டக்களப்பில் ஆரம்பம்

அநுர ஜனாதிபதியாக பதவி ஏற்று ஒரு வருட கால நிறைவை முன்னிட்டு புதிய பேருந்து சேவை மட்டக்களப்பில் ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு