Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பொலிஸ்மா அதிபரின் கையெப்பத்துடன் வெளியாகியுள்ள போலி கடிதம்

பொலிஸ்மா அதிபரின் கையெப்பத்துடன் வெளியாகியுள்ள போலி கடிதம்

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

காவல்துறை மா அதிபரின் கையொப்பத்துடன் வெளியிடப்பட்டதாகக் கூறி, சமூக ஊடகங்களில் பகிரப்படும் கடிதம் முற்றிலும் தவறானது மற்றும் சோடிக்கப்பட்டதாகும் என இலங்கை காவல்துறை தெரிவித்துள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்ட காவல்துறை ஊடகப் பிரிவு, இதனைத் தெரிவித்துள்ளது.

இணையப் பயன்பாட்டுடன் தொடர்புடைய பாலியல் வெளிப்படையான நடத்தையில் சிறார்களை சித்தரிக்கும் பொருட்களைப் பார்ப்பது, வைத்திருப்பது, பரப்புவது, விநியோகிப்பது அல்லது தயாரிப்பது தொடர்பான நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்களைக் கைது செய்யுமாறு, சிறுவர் மற்றும் மகளிர் பணியகத்திற்கு காவல்துறை மாஅதிபர் அறிவுறுத்தியுள்ளதாகக் குறித்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

எனினும், காவல்துறை மாஅதிபர் அல்லது காவல் துறையின் எந்தவொரு அங்கீகரிக்கப்பட்ட பிரிவோ அத்தகைய கடிதத்தை வெளியிடவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில், போலியான ஆவணங்களைப் பரப்புதல், சமூகத்திற்குத் தவறான தகவல்களை வழங்குவது மட்டுமல்லாமல், தண்டனைக்குரிய குற்றம் என காவல்துறை குறிப்பிட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு
அரசியல்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

August 9, 2026
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது
செய்திகள்

கிளிநொச்சி வங்கியில் போலி பணத்தை வைப்பிலிட வந்தவர்கள் கைது

August 9, 2026
யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி
செய்திகள்

யாழில் வீட்டை சுத்தம் செய்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

August 9, 2026
Next Post
பயணிகள் சுற்றுலா வாகனங்களுக்கான புதிய பாதுகாப்பு விதிகள் தொடர்பிலான பரிந்துரைகள்

பயணிகள் சுற்றுலா வாகனங்களுக்கான புதிய பாதுகாப்பு விதிகள் தொடர்பிலான பரிந்துரைகள்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு