Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
உலக மனக் கணிதப் போட்டியில் சாதனை படைத்த கிண்ணியாவைச் சேர்ந்த 5 வயது மாணவன்

உலக மனக் கணிதப் போட்டியில் சாதனை படைத்த கிண்ணியாவைச் சேர்ந்த 5 வயது மாணவன்

12 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

கிண்ணியாவைச் சேர்ந்த 5 வயது மாணவன் அக்லான் பிலால், உலகளாவிய ரீதியில் நடத்தப்பட்ட Mental Math World Cup (MMWC) 2025 ஆன்லைன் போட்டியில் சிறப்பான சாதனை படைத்துள்ளார்.

57 நாடுகளிலிருந்து 8,000-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்ற போட்டியில், அக்லான் இறுதி சுற்றுக்கு முன்னேறி, 100 மனக்கணிதக் கேள்விகளுக்கான விடைகளை வெறும் 4 நிமிடம் 23 விநாடிகளில் முடித்து 1000 மதிப்பெண்களை பெற்றார். இதன் மூலம் இலங்கை அளவில் முதல் இடத்தையும், உலகளவில் 15ஆம் இடத்தையும் பெற்றார்.

கிண்ணியா Challenger பாலர் பாடசாலையில் கல்வி பயிலும் அக்லான், ஏற்கனவே உலகச் சாதனைப் புத்தகத்தில் இரண்டு முறை இடம்பிடித்துள்ளார். Law of exponents மற்றும் large digit numbers தொடர்பான விளக்கங்களை வழங்கிய முதலாவது சிறுவனாகவும் அவர் பெயர் பெற்றார்.

இதற்காக, அவருக்கு “Little Scientist of Kinniya” என்ற பட்டமும் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்
செய்திகள்

மஹிந்த ராஜபக்ஸவின் இல்லம் சென்ற புதிதாக பதவியேற்றுள்ள இலங்கைக்கான சீனத் தூதுவர்

September 9, 2026
20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்
செய்திகள்

20 வருடங்களாக தோட்ட தொழிலாளர்கள் பெறவேண்டிய கொடுப்பனவு; நாளை முதல்

September 9, 2026
சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு
செய்திகள்

சத்துருக்கொண்டான் படுகொலையின் 36வது ஆண்டு நினைவு தினம் அனுஷ்டிப்பு

September 9, 2026
சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்
செய்திகள்

சொத்து விபரங்களை தாமதமாக சமர்ப்பிப்போருக்கு அபராதம்

September 9, 2026
கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு
செய்திகள்

கிளிநொச்சி விபத்தில் ஒருவர் உயிரிழப்பு

September 9, 2026
கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்
செய்திகள்

கோட்டாபயவின் தனிப்பட்ட செயலாளருக்கு விளக்கமறியல்

September 9, 2026
Next Post
குருக்கள்மடம் மனித புதைகுழி விவகாரம்; செலவு நிதி அறிக்கையினை நீதி மற்றும் நிதி அமைச்சுக்கு அனுப்புமாறு பணிப்புரை

குருக்கள்மடம் மனித புதைகுழி விவகாரம்; செலவு நிதி அறிக்கையினை நீதி மற்றும் நிதி அமைச்சுக்கு அனுப்புமாறு பணிப்புரை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு