Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆரையம்பதி பாலமுனை சந்தி பஸ் தரிப்பு நிலைய கட்டிடத்தின் கூரையை காணவில்லை; மக்கள் கடும் விசனம் தெரிவிப்பு

ஆரையம்பதி பாலமுனை சந்தி பஸ் தரிப்பு நிலைய கட்டிடத்தின் கூரையை காணவில்லை; மக்கள் கடும் விசனம் தெரிவிப்பு

12 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியிலுள்ள ஆரையம்பதி பாலமுனை சந்தியில் அமைக்கப்பட்ட பஸ்தரிப்பு நிலையத்தின் கூரை தகடுகள் இல்லாமையால் பஸ்தரிப்பு நிலையத்தில் பஸ்வண்டிக்காக காத்திருக்கும் பிரயாணிகள் சுட்டெரிக்கும் வெயிலில் பல்வேறு அசௌகரியங்களை எதிர் நோக்கிவருவதாகவும் இந்த பஸ்தரிப்பு நிலைய கூரை இல்லாமல் இருப்பது சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு கண் இல்லைய என பொதுமக்கள் கடும் விசனம் தெரிவிக்கின்றனர்.

குறித்த பஸ்தரிப்பு நிலையத்தில் புதிதாக அமைக்கப்பட்ட கட்டிடத்தின் மேற் கூரைக்கு பிளாஸ்ரிக் கண்ணாடியிலான கூரை உடைந்து முற்று முழுதாக இல்லாமல் போயுள்ளது. இந்த நிலையில் பஸவண்டிக்காக காத்திருக்கும் பொதுமக்கள் சுட்டெரிக்கும் வெயிலில் நிற்கமுடியாமல் பல்வேறு அசெளகரியங்களை ஏதிர் நோக்கி வருகின்றனர்

இந்த பஸ் தரிப்பு கூரை கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக இல்லாமல் போயுள்ளது. இருந்தும் இதனுடன் சம்பந்தப்பட்ட திணைக்கள அதிகாரிகள் இதற்கு இதுவரை நடவடிக்கை எடுக்காது என்ன செய்து கொண்டிருக்கின்றனர்? மக்களின் வரிப்பணத்தில் சம்பளமாக பெற்றுக் கொள்ளும் இந்த உத்தியோகத்தர்கள் சம்மந்தப்பட்ட திணைக்களங்கள் மக்களுக்கு சேவை செய்யாது யாருக்காக வேலை செய்கின்றனர்?என கடும் விசனம் தெரிவித்தனர்.

இது தொடர்பாக உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும் இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவே இதனை கருத்தில் கொண்டு உடன் நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!
செய்திகள்

நல்லூர் கந்தன் தேர்த் திருவிழாவில் தாலிக்கொடியைப் பறிகொடுத்துக் கண்ணீரில் கதறிய பெண்!

September 9, 2026
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!
செய்திகள்

ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸின் புதிய CEO-வாக விபுல் மிஸ்ரா நியமனம்!

September 9, 2026
தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது
செய்திகள்

தண்டனையைக் குறைத்து தருவதாக கூறி இலஞ்சம் வாங்கிய நீதிமன்ற உதவியாளர் கைது

September 9, 2026
குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!
செய்திகள்

குருக்கள்மடம் சந்தேகத்திற்குரிய மனிதப் புதைகுழி; மண் படிம பரிசோதனைக்கு நீதிமன்ற உத்தரவு!

September 9, 2026
பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!
உலக செய்திகள்

பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டொலரைத் தாண்டியது!

September 9, 2026
2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்
அரசியல்

2029இல் அனுரவை தோற்கடித்து நானே ஜனாதிபதியாக ஆகலாம்; பத்தரமுல்ல சீலரத்ன தேரர்

September 9, 2026
Next Post
சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அமர்வு

சாய்ந்தமருது மழ்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலய மாணவர் பாராளுமன்ற அமர்வு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு