Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பெண்ணின் ஆடைகள் திருடும் பலநாள் கள்ளன்; இராணுவ சார்ஜன்ட் கைது!

பெண்ணின் ஆடைகள் திருடும் பலநாள் கள்ளன்; இராணுவ சார்ஜன்ட் கைது!

3 years ago
in செய்திகள்

பெண்ணின் உள்ளாடைகளை திருடிய இராணுவ சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.களுத்துறை – ஹொரணை பகுதியில் உள்ள இராணுவமுகாம் அருகே உள்ள வீட்டில் வசிக்கும் இளம் பெண் ஒரு வரின் உள்ளாடைகள் அடிக்கடி களவாடப்பட்டுள்ளது.இதை அந்தப் பெண் அவதானித்துள்ளார். இந்த நிலை யில் கடந்த புதன்கிழமை இரவு அவரின் உள்ளாடைகளை ஒருவர் திருடுவதைக் கண்டு உதவிக் குரல் எழுப்பியுள்ளார். இதையடுத்து, ஆடைகளை திருடிய நபர் இராணுவ முகாமுக்குள் தப்பிச் சென்றுள்ளார்.
இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டது. திருடிய நபரை பிடிப்பதற்காக அந்தப் பெண் உள்ளாடைகளை கொடியில் காயவிட்டுள்ளார். அவற்றை திருடுவதற்காக வியாழக்கிழமை இரவு கைதான சார்ஜன்ட் நுழைந்து திருடிக் கொண்டிருந்தபோது பொலிஸார் அவரைக் கைது செய்தனர். அவரை கைது செய்தபோது, முதல்நாள் திருடிய பெண்ணின் உள்ளாடைகளை அவர் அணிந்திருந்தார்.கைதானவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொடர்புடையசெய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!
செய்திகள்

கேகாலையில் ஹோட்டலுக்குள் துப்பாக்கிச் சூடு; இருவர் காயம்!

September 19, 2026
பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!
செய்திகள்

பெசிலுக்கு எதிராக நீல அறிவித்தலை விடுக்குமாறு சர்வதேச பொலிஸாரிடம் CID கோரிக்கை!

September 19, 2026
மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!
செய்திகள்

மட்டக்களப்பு கல்லடியில் EMS தொழிற்பயிற்சி நிலையம் திறப்பு விழா!

September 19, 2026
வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்
செய்திகள்

வாகனப் பதிவு பிரச்சினைகள் – புதிய வட்ஸ்அப் முறைப்பாட்டு இலக்கம் அறிமுகம்

September 19, 2026
Next Post
இலங்கையில் சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு விசேட வரி!

இலங்கையில் சொந்த வீடு வைத்திருப்பவர்களுக்கு விசேட வரி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு