Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வட்டி வீதங்களை குறைக்க மத்திய வங்கி சுற்றறிக்கை!

வட்டி வீதங்களை குறைக்க மத்திய வங்கி சுற்றறிக்கை!

3 years ago
in செய்திகள்

அடகு கடனுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 18 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். கடனட்டைகள் மூலம் ரொக்க முன்பணத்துக்கு வசூலிக்கப்படும் வருடாந்த வட்டி விகிதம் 28 சதவீதமாககுறைக்கப்பட வேண்டும் இலங்கை மத்திய வங்கி சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது.

சந்தை வட்டி விகிதங்களில் நிதிநிலைமைகள் கணிசமான அளவில் தளர்த்தப்பட்டபோதிலும் சில நிதி
நிறுவனங்களின் கடன் வழங்கும் பொருட்களின் மீதான வட்டி விகி தங்கள் தொடர்ந்து மிகையாகவே
உள்ளன என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.அத்துடன், தற்போதைய பணவியல் கொள்கை நிலைப்பாட்டுக்குகுறித்த தரப்பினர் இணங்கவில்லை எனவும் இது தனிநபர்கள் மற்றும்
வணிகங்களுக்கு சவால்களை ஏற்படுத்துகின்றன என்றும் சுட்டிக்காட்டப்பட்டது.
இதன்படி, உரிமம் பெற்ற சகல வணிக வங்கிகளும் கடன் வட்டி விகிதங்களை மத்திய வங்கியின்
சுற்றறிக்கைக்கு அமைய மாற்றிய மைக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.இதற்கமைய அடகு கடனுக்கான வட்டி விகிதம் ஆண்டுக்கு 18சதவீதமாக குறைக்கப்பட வேண்டும். கடனட்டைகள் மூலம் ரொக்க
முன்பணத்துக்கு வசூலிக்கப்படும் வருடாந்த வட்டி விகிதம் 28 சதவீதமாக குறைக்கப்பட வேண்டும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தொடர்புடையசெய்திகள்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்
செய்திகள்

அம்பாறை மாவட்ட உயிர்காக்கும் குழுவின் இரண்டாம் கட்ட நீச்சல் பயிற்சி தீவிரம்

September 27, 2026
பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்
செய்திகள்

பௌர்ணமி தினத்தில் சட்டவிரோதமாக மதுபானம் விற்றவர்கள்

September 27, 2026
ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணை முழுவதுமாக எமது கட்டுப்பாட்டில் வந்துவிட்டது; ட்ரம்ப் அறிவிப்பு

September 27, 2026
யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்
செய்திகள்

யாழில் தியாக தீபம் திலீபனின் உருவச்சிலையை அகற்றிய பொலிஸார்

September 27, 2026
லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு
உலக செய்திகள்

லண்டன் விபத்தில் இலங்கையைசேர்ந்த மாணவி உயிரிழப்பு

September 27, 2026
பலவந்தமாக வாகனங்களை கையகப்படுத்தும் லீசிங் நிறுவனகளுக்கு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை
செய்திகள்

பலவந்தமாக வாகனங்களை கையகப்படுத்தும் லீசிங் நிறுவனகளுக்கு பொலிஸ் திணைக்களம் எச்சரிக்கை

September 27, 2026
Next Post
விளையாட்டு மைதான நெரிசலில் 12 போ் மரணம்!

விளையாட்டு மைதான நெரிசலில் 12 போ் மரணம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு