Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரமிட் திட்டத்துடன் தொடர்புடையவர்களுக்கு சட்ட நடவடிக்கை!

பிரமிட் திட்டத்துடன் தொடர்புடையவர்களுக்கு சட்ட நடவடிக்கை!

3 years ago
in செய்திகள்

பிரமிட் மோசடி திட்டத்தை செயல்படுத்துபவர்களுக்கும் அதனுடன் தொடர்புடையவர்களுக்கும் எதிராக சட்ட நடவடிக்கையை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குற்றவியல் சட்டத்தின் கீழ் சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

பிரமிட் திட்டம் ஒரு வியாபார முறையல்ல என்றும் அது குற்றச் செயல் என்றும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

1988 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க வங்கிச் சட்டத்தின் படி, மத்திய வங்கியால் இந்த பிரமிட் திட்டம் தடை செய்யப்பட்டுள்ளது.

எனவே குற்றவியல் சட்டம் இந்த பிரமிட் திட்டத்தை பாதிக்கிறது என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தொடர்புடையசெய்திகள்

ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்; கஜேந்திரகுமார்!
செய்திகள்

ஒற்றையாட்சி தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் எதிர்காலத்தையும் பாதிக்கும்; கஜேந்திரகுமார்!

September 22, 2026
சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை விடுவிக்க பாராளுமன்ற தூதுக்குழு சவூதி பயணம்!
செய்திகள்

சவூதியில் மரண தண்டனை விதிக்கப்பட்ட சிவராசா அனோஜனை விடுவிக்க பாராளுமன்ற தூதுக்குழு சவூதி பயணம்!

September 22, 2026
மட்டக்களப்பில் மீன் வாங்கச் சென்றவர் மீது தாக்குதல்; சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி தொடர்பில் நடவடிக்கை கோரிக்கை!
செய்திகள்

மட்டக்களப்பில் மீன் வாங்கச் சென்றவர் மீது தாக்குதல்; சட்டவிரோத சுருக்குவலை மீன்பிடி தொடர்பில் நடவடிக்கை கோரிக்கை!

September 22, 2026
20 ஆவது ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு முதல் வெற்றி!
செய்திகள்

20 ஆவது ஆசிய விளையாட்டு விழா; இலங்கைக்கு முதல் வெற்றி!

September 22, 2026
மட்டு வாகனேரியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; யானை வேலி அமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

மட்டு வாகனேரியில் காட்டு யானை தாக்கி விவசாயி உயிரிழப்பு; யானை வேலி அமைக்கக் கோரி மக்கள் ஆர்ப்பாட்டம்!

September 22, 2026
2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!
செய்திகள்

2027ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டு சட்டமூலம் வர்த்தமானியில் வெளியீடு!

September 22, 2026
Next Post
மாணவர்கள் பாடசாலைக்கு வாராவிடின் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை!

மாணவர்கள் பாடசாலைக்கு வாராவிடின் பெற்றோர்களுக்கு சிறை தண்டனை!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு