Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சுத்தமான குடிநீர் இணைப்பை வழங்குமாறு வழியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

சுத்தமான குடிநீர் இணைப்பை வழங்குமாறு வழியுறுத்தி கவனயீர்ப்பு போராட்டம்

9 months ago
in செய்திகள்

சுத்தமான குடிநீர் இணைப்பை வழங்குமாறு வழியுறுத்தி மூதூர் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபை காரியாலயத்திற்கு முன்பு இன்று (29) காலை கவனயீர்ப்பு போராட்டம் இடம்பெற்றது.

மூதூர் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சின்னக்குளம், இத்திக்குளம் கிராமங்களைச் சேர்ந்த மக்கள் நடைபவணியாக வந்து மூதூர் நீர் வழங்கல் காரியாலயத்திற்கு முன்பு இவ் கவனயீர்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

கவனயீர்ப்பில் ஈடுபட்டோர் சுலகங்களை ஏந்தி கோசங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சின்னக்குளம், இத்திக்குளம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் கடந்த கால யுத்தத்தில் இடம் பெயர்ந்து 2008 ஆண்டில் மீண்டும் மீள்குடியேற்றம் செய்யப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.

தற்போது இரண்டு கிராமங்களிலும் 247 குடும்பங்கள் வாழ்கின்றனர். எனினும் இதுவரை இவர்களுக்கு சுத்தமான குடிநீர் இணைப்புக்கள் வழங்கப்படவில்லை. எனவே தமது கிராமங்களுக்கான குடிநீர் இணைப்பை புதிய அரசாங்கம் வழங்க வேண்டுமென வழியுறுத்தியே இவ் கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நுவரெலியா விடுதியில் இருந்து மாயமான மருத்துவர் சடலமாக கண்டெடுப்பு!
செய்திகள்

நுவரெலியா விடுதியில் இருந்து மாயமான மருத்துவர் சடலமாக கண்டெடுப்பு!

June 18, 2026
அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!
உலக செய்திகள்

அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட டிரம்ப்!

June 18, 2026
செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!
செய்திகள்

செம்மணி புதைகுழியில் மேலும் 14 என்புக்கூடுகள் கண்டுபிடிப்பு!

June 17, 2026
எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!
செய்திகள்

எரிபொருள் விலை எப்போது குறையும்? பதிலளித்தார் அனில் ஜயந்த!

June 17, 2026
திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!
செய்திகள்

திருமண மண்டபத்தில் மோதல்; பொலிஸாரை தாக்கிய 7 பேர் கைது!

June 17, 2026
ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!
உலக செய்திகள்

ஈரான் மீள்கட்டமைப்புக்கு 300 பில்லியன் டொலர் முதலீட்டு நிதி!

June 17, 2026
Next Post
நாமலுக்கு பதிலளித்த சுனில் வட்டகல; ரூ.2 பில்லியன் இழப்பீடு கோரி கடிதம்

நாமலுக்கு பதிலளித்த சுனில் வட்டகல; ரூ.2 பில்லியன் இழப்பீடு கோரி கடிதம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு