Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாமலுக்கு பதிலளித்த சுனில் வட்டகல; ரூ.2 பில்லியன் இழப்பீடு கோரி கடிதம்

நாமலுக்கு பதிலளித்த சுனில் வட்டகல; ரூ.2 பில்லியன் இழப்பீடு கோரி கடிதம்

10 months ago
in செய்திகள்

பிரதியமைச்சர் சுனில் வட்டகல, நாமல் ராஜபக்சவிடம் இருந்து ரூ.2 பில்லியன் இழப்பீடு கோரி கோரிக்கை கடிதம் அனுப்பியுள்ளார்.

நாமல் ராஜபக்சவினால் சுனில் வட்டகலவிடமிருந்து ரூ.1 பில்லியன் இழப்பீடு கோரிய, செப்டம்பர் 10, 2025 திகதிய முந்தைய கடிதத்திற்கு பதிலளிக்கும் விதமாக இந்தக் கோரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

சுனில் வட்டகலவினால் வெளியிடப்பட்ட ஒரு அறிக்கை தனது நற்பெயருக்கு சேதம் விளைவித்ததாகக் கூறி முதல் இழப்பீடு கோரி முதலாவதாக நாமலினால் கடிதம் அனுப்பப்பட்டிருந்தது.

இதற்கு பதிலளித்த சுனில் வட்டகலவின் சட்ட ஆலோசகர், தனது கட்சிக்காரர் எந்த அவதூறான கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை என்றும், நாமல் ராஜபக்ச ஒரு நற்பெயர் பெற்ற நபர் அல்ல என்றும், கிரிஷ் பரிவர்த்தனையில் ரூ. 70 மில்லியன் தவறாகப் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் சட்டமா அதிபர் ஏற்கனவே அவருக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளதாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, எந்தவொரு அறிக்கையும் அவரது நற்பெயருக்கு தீங்கு விளைவிக்காது எனக் கூறி நாமலின் இழப்பீடு கோரிய கடிதத்தை முற்றாக நிராகரிப்பதாக அறிவித்துள்ளார்

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!
செய்திகள்

மேலும் 50 சொகுசு தாழ் மிதிபலகை பேருந்துகள் கொள்வனவு செய்ய நடவடிக்கை!

August 4, 2026
Next Post
கேகாலை – மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

கேகாலை - மாணிக்காவ பகுதியில் மண்மேடு சரிந்து 3 தொழிலாளர்கள் உயிரிழப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு