Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருட்டுச் சம்பவத்தில் தேடப்படும் பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

திருட்டுச் சம்பவத்தில் தேடப்படும் பெண்ணை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இரத்தினபுரி, இறக்குவானை பகுதியில் சுமார் 3 இலட்சத்து 64 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகள் மற்றும் இதர பொருட்களைத் திருடிச் சென்ற பெண்ணைக் கைது செய்ய காவல்துறையினர் பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

இறக்குவானை, கொடகவெல பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர், தமது வீட்டிலிருந்து தங்க நகைகள் உட்பட பல பொருட்கள் திருடப்பட்டதாகக் கடந்த ஓகஸ்ட் மாதம் காவல்நிலையத்தில் முறைப்பாடு அளித்திருந்தார்.

இது தொடர்பில் காவல்துறை நடத்திய விசாரணையில், குறித்த வீட்டில் தற்காலிகமாகத் தங்கியிருந்த பெண்ணொருவரே இந்தத் திருட்டில் ஈடுபட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

சம்பவம் நடந்த பின்னர் சந்தேக நபரான அந்தப் பெண் அப்பகுதியை விட்டுத் தப்பிச் சென்றுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபரான (படத்தில் உள்ள) இந்தப் பெண் குறித்து ஏதேனும் தகவல் தெரிந்தால், 071-8591394 அல்லது 071-8593808 என்ற இலக்கத்துக்கு அறியத்தருமாறு காவல்துறையினர் பொதுமக்கள் கோரியுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை
செய்திகள்

சுகாதார சேவை வெற்றிடங்கள் தொடர்பில் GMOA கோரிக்கை

September 11, 2026
மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!
செய்திகள்

மூதூர் தள வைத்தியசாலை சிற்றுண்டிச்சாலையை மூட நீதிமன்றம் உத்தரவு!

September 11, 2026
வாகரையில் கரைவலை படகு விபத்து
செய்திகள்

வாகரையில் கரைவலை படகு விபத்து

September 11, 2026
செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!
செய்திகள்

செஸ் வரியை நீக்கி புதிய சுங்க வரியை அறிமுகப்படுத்த திட்டம்!

September 11, 2026
அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!
செய்திகள்

அரசாங்கத்துக்கு எதிராக அனைத்து இன மக்களும் ஒன்றிணைய வேண்டும்; விமல் வீரவன்ச!

September 11, 2026
கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!
செய்திகள்

கல்முனை அல் அஸ்ஹர் வித்தியாலயத்தில் 29 மாணவர்கள் கௌரவிப்பு; 136 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று 96 சதவீத சித்தி!

September 11, 2026
Next Post
“வான்எல – கிண்ணியா நில அபகரிப்பை நிறுத்து” – விவசாயிகள் திருகோணமலைக்கு ஆர்ப்பாட்டம்

“வான்எல – கிண்ணியா நில அபகரிப்பை நிறுத்து” – விவசாயிகள் திருகோணமலைக்கு ஆர்ப்பாட்டம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு