Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
சக மாணவிகளின் ஒதுக்கலால் விரக்தியடைந்த மாணவி இரண்டாம் மாடியில் இருந்து குதித்து படுகாயம்

சக மாணவிகளின் ஒதுக்கலால் விரக்தியடைந்த மாணவி இரண்டாம் மாடியில் இருந்து குதித்து படுகாயம்

9 months ago
in செய்திகள்

யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் மாணவி ஒருவர் இரண்டாம் மாடியில் இருந்து குதித்த நிலையில், சிகிச்சைக்காக யாழ் , போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

உடுவில் பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் முல்லைத்தீவு பகுதியை சேர்ந்த 14 வயதுடைய மாணவி ஒருவர் பாடசாலையின் மாணவர் விடுதியில் தங்கியிருந்து கல்வி கற்று வருகிறார்.

அந்நிலையில் , நேற்று (03) மாணவி விடுதியின் கட்டடம் ஒன்றின் இரண்டாம் மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். அதில் மாணவி படுகாயமடைந்த நிலையில் , மீட்கப்பட்டு யாழ் , போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பாடசாலையில் அண்மையில் நடைபெற்ற போட்டி ஒன்றில் குறித்த மாணவி கலந்து கொண்டு முதலிடம் பெற்றதாகவும் , அதனால் சக மாணவிகள் இந்த மாணவியை ஒதுக்கி , விலகி நடந்து கொண்டதால் , மாணவி விரக்தியில் இருந்ததாகவும் அதனால் மாணவி தனது உயிரை மாய்க்கும் முகமாகவே கட்டடத்தில் இருந்து குதித்ததாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் சுன்னாகம் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ‘மாட்டியா’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது
செய்திகள்

மலேசியாவில் இருந்து நாடு கடத்தப்பட்ட ‘மாட்டியா’ கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது

June 26, 2026
ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு
செய்திகள்

ராவண எல்ல நீர்வீழ்ச்சியில் திடீர் நீர்ப்பெருக்கு

June 25, 2026
நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது
செய்திகள்

நிதி தட்டுப்பாடு; யாழ் சர்வதேச கிரிக்கெட் மைதானத் திட்டம் சுருக்கப்படுகிறது

June 25, 2026
சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு
செய்திகள்

சாதாரணதர பரீட்சை பெறு​பேறுகளை மீளாய்வுசெய்வதற்கான அறிவிப்பு

June 25, 2026
வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்
செய்திகள்

வாகாரையில் விழிப்புணர்வு நடைபவனியும் போசாக்கு உணவு கண்காட்சியும்

June 25, 2026
வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்
செய்திகள்

வீதியில் குப்பை வீசிய இருவருக்கு தண்டம்; தமிழர் பகுதியில் சம்பவம்

June 25, 2026
Next Post
நாட்டில் பிற்பகல் வேளையில் கடும் மழைக்கு வாய்ப்பு

நாட்டில் பிற்பகல் வேளையில் கடும் மழைக்கு வாய்ப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு