Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு நேரடி தொடர்புகள் இருப்பதாக நான் கூறவில்லை; ஆனந்த விஜேபால

ஈஸ்டர் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு நேரடி தொடர்புகள் இருப்பதாக நான் கூறவில்லை; ஆனந்த விஜேபால

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

ஏப்ரல் தாக்குதலுக்கான சூழ்ச்சிகளுக்கும் சிவநேசதுரை சந்திரகாந்தன் என்ற பிள்ளையானுக்கும் தொடர்புகள் இருப்பதாகப் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாட்டின் தற்போதைய நிலைமைகள் குறித்து ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கணடவாறு கூறியுள்ளார்.

ஏப்ரல் தாக்குதலுடன் பிள்ளையானுக்கு தொடர்புகள் இருப்பதாகத் தான் ஏற்கனவே கூறியுள்ளேன்.

ஆனால், அவருக்கு நேரடியான தொடர்புகள் இருப்பதாகவும் அவரே தாக்குதலை நடத்தியதாகவும் தான் கூறவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதலை சஹ்ரான் உள்ளிட்ட குழுவினர் நடத்தியதை அனைவரும் அறிவார்கள்.

ஆனால், இந்தத் தாக்குதலுக்கான சூழ்ச்சிகளுடன் பிள்ளையானுக்கு தொடர்பு இருக்கின்றது.

அதற்மைய, இந்தத் தாக்குதலுக்கு யார் ஆதரவு வழங்கியது, இதற்குப் பின்னால் யார் இருக்கின்றது என்பதையே நாம் கண்டறிய வேண்டியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இதுவொரு சூழ்ச்சி என்பது அனைவருக்கும் தெரியும்.

இதற்குப் பின்னால் அரசியல் தொடர்புகள் இருக்கின்றதா என்பதையே நாம் ஆராய்ந்து வருவதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

இதேவேளை, ரக்பி வீரரான தாஜூதீன் கொலை வழக்கிலும் திருப்பு முனைகள் ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ஆனந்த விஜேபால கூறினார்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewssrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!
செய்திகள்

களுதாவளையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனத்துடன் கார் மோதி விபத்து!

September 10, 2026
2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!
செய்திகள்

2025 உயர்தரப் பரீட்சை பெறுபேறு; அரச பல்கலைக்கழகங்களுக்கு இரண்டாம் கட்ட மாணவர் தெரிவு!

September 10, 2026
வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!
செய்திகள்

வடக்கு, கிழக்கு மற்றும் மலையக மக்களின் பிரச்சினைகள் குறித்து சஜித் தலைமையில் விசேட கலந்துரையாடல்!

September 10, 2026
பண்டாரவளை முன்னாள் மேயர் கைது; நிதி மோசடி, போலி ஆவண குற்றச்சாட்டு!
செய்திகள்

பண்டாரவளை முன்னாள் மேயர் கைது; நிதி மோசடி, போலி ஆவண குற்றச்சாட்டு!

September 10, 2026
பிரபல ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!
செய்திகள்

பிரபல ஜோதிடர் சுமனதாச அபேகுணவர்தன இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜர்!

September 10, 2026
மாற்றுத்திறனாளிகளுக்காக ATM இயந்திரங்களில் புதிய வசதிகள்; வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!
செய்திகள்

மாற்றுத்திறனாளிகளுக்காக ATM இயந்திரங்களில் புதிய வசதிகள்; வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல்!

September 10, 2026
Next Post
இலங்கையில் புதிய 2000 ரூபா தாள்கள் மக்கள் பாவனைக்கு

இலங்கையில் புதிய 2000 ரூபா தாள்கள் மக்கள் பாவனைக்கு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு