Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் தான் இலங்கைக்கு வர தயார்; அசாத் மௌலானா தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் தான் இலங்கைக்கு வர தயார்; அசாத் மௌலானா தொடர்பில் வெளியாகியுள்ள செய்தி

12 months ago
in செய்திகள்

தனது பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டால் தான் இலங்கை வர தயார் என அசாத் மௌலானா என்றழைக்கப்படும் ஹன்சீர் முஹம்மத் தெரிவித்துள்ளதாக ஐபிசி தமிழ் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

அசாத் மௌலானா ஊடகவியலாளர் ஒருவருக்கு வழங்கிய பிரத்தியேக குரல்பதிவு எமக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் அது சுட்டிக்காட்டியுள்ளது.

முன்னாள் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலைக்கு புலனாய்வு அதிகாரியாக இருந்த எம்.ஐ கலீல்தான் முக்கிய காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளதாகவும்,

இதையடுத்து எம்.ஐ கலீலை வெளிநாட்டுக்கு அனுப்ப அடுத்த கட்ட நடவடிக்கைகள், கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் மற்றும் முன்னாள் ராஜாங்க அமைச்சருமான பிள்ளையானால் மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்தோடு, அவரும் பிள்ளையானும் துபாயில் ரோவினுடைய முக்கிய அதிகாகரிகளை சந்தித்தாகவும் அவர் தெரிவித்துள்ளதாகவும் குறித்த ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!
செய்திகள்

முன்பள்ளி சிறுவர்களின் டிஜிட்டல் திரை பயன்பாடு கணிசமாக அதிகரிப்பு!

September 24, 2026
மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!
செய்திகள்

மேல் கொத்மலை நீர்த்தேக்கத்தின் வான் கதவு திறப்பு; கொத்மலை ஓயா அருகிலுள்ள மக்களுக்கு எச்சரிக்கை!

September 24, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – சுரேஷ் சலேக்கும் கோட்டாபயவுக்கும் தண்டனை கிடைத்தால்தான் முழுமையான நீதி; அருட்தந்தை ஜூட் பகிரங்க அறிவிப்பு!

September 24, 2026
கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!
செய்திகள்

கொழும்பில் கடைக்குள் இயங்கியதாகக் கூறப்படும் இரகசிய நிலத்தடி இரவு விடுதி முற்றுகை!

September 24, 2026
மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!
காணொளிகள்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர்களுக்கான அதிதீவிர சிகிச்சைப் பிரிவு ஆரம்பம்!

September 24, 2026
‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி
உலக செய்திகள்

‘நாங்கள் தீவிரவாதிகள் அல்ல; தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டவர்கள்’; ஐ.நா.வில் ஈரான் ஜனாதிபதி

September 24, 2026
Next Post
பாடசாலையொன்றிற்கு அருகில் பாரிய அளவில் வெற்றுத் தோட்டாக்கள் மீட்பு

பாடசாலையொன்றிற்கு அருகில் பாரிய அளவில் வெற்றுத் தோட்டாக்கள் மீட்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு