Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிய போராட்டத்திற்கு இலங்கை ஆசிரிய சங்கமும் ஆதரவு!

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி கோரிய போராட்டத்திற்கு இலங்கை ஆசிரிய சங்கமும் ஆதரவு!

3 years ago
in செய்திகள், மட்டு செய்திகள்

நாளை ஆகஸ்ட் 30 ஆம் திகதி வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அன்றையதினம் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான நீதி வேண்டி காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சங்கத்தினரால் மட்டக்களப்பில் கண்டனப்போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்படவுள்ளது.

இதற்கு ஆசிரிய சங்கத்தினரும் தங்கள் ஆதரவினை வழங்கியுள்ளனர். இன்று (29.08.2023) மட்டு ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது ஆசிரிய சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட செயலாளரும் கிழக்கு மாகாண இணைப்பாளருமாகிய பொன்னுத்துரை உதயரூபன் இதனை தெரிவித்தார்.

தொடர்புடையசெய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்
செய்திகள்

அரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஓய்வூதிய பிரச்சனைகளுக்கு தீர்வு தேட புதிய ஆணைக்குழு நியமனம்

August 4, 2026
இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்
செய்திகள்

இலங்கை சிறைகளில் உள்ளோரின் 72% பேர் தண்டனை விதிக்கப்படாத விளக்கமறியல் கைதிகள்

August 4, 2026
கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது
செய்திகள்

கடுமையான மதுபோதையில் பாடசாலை பேருந்தை செலுத்திச்சென்ற சாரதி கைது

August 4, 2026
ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு
செய்திகள்

ஈரான் இரட்டை வேடம் போடுகிறது; பேச்சுவார்த்தை குறித்து ட்ரம்ப் கடும் குற்றச்சாட்டு

August 4, 2026
தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி
செய்திகள்

தொல்லியல் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களின் நில உரிமைகள் சிதைக்க முயற்சி

August 4, 2026
ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!
மட்டு செய்திகள்

ஐந்து கொலைச் சம்பவங்கள்; பிள்ளையான் தொடர்ந்தும் விளக்கமறியலில்!

August 4, 2026
Next Post
எக்ஸ்பிரஸ் பேர்ல் விபத்து; இடைக்கால கொடுப்பனவிற்கு இலங்கை இணக்கம்!

எக்ஸ்பிரஸ் பேர்ல் விபத்து; இடைக்கால கொடுப்பனவிற்கு இலங்கை இணக்கம்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு