Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை நினைவூகூற “கறுப்பு ஒக்டோபர்” அனுஷ்டிக்க காத்தான்குடியில் ஏற்பாடு

விடுதலைப் புலிகளால் முஸ்லிம்கள் வெளியேற்றப்பட்டதை நினைவூகூற “கறுப்பு ஒக்டோபர்” அனுஷ்டிக்க காத்தான்குடியில் ஏற்பாடு

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

வடக்கில் இருந்து முஸ்லிம்கள், தமிழீழ விடுதலைப் புலிகளால் வெளியேற்றப்பட்டு 35 வருடங்கள் பூர்த்தியை முன்னிட்டு கறுப்பு அக்டோபர் அனுஷ்டிக்கப்படவுள்ளது.

விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து இனச் சுத்திகரிப்பு செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீதி கோரும் ”கறுப்பு ஒக்டோபர்” எனும் தொனிப்பொருளில் முன்னெடுக்கவுள்ள நிகழ்வு, காத்தான்குடி பள்ளிவாயல்கள் முஸ்லிம் நிறுவனங்களின் சம்மேளன அஷ்-ஷஹீத் அஹமட் லெப்பே ஹாஜியார் ஞாபகார்த்த மண்டபத்தில் எதிர்வரும் சனிக்கிழமை(18) அன்று மாலை 4 மணிக்கு நடைபெற ஏற்பாடாகியுள்ளது.

இந்நிகழ்வில் கல்வியாளர்கள்,தமிழ் சிங்கள சிவில் செயற்பாட்டாளர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பல தரப்பினரும் பங்கேற்கவுள்ளனர்.அத்துடன் எக்ஸத் ஊடக வலையமைப்பு இந்நிகழ்வினை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதில் பிரதம விருந்தினராக யாழ். சிவில் மத்திய நிலைய தலைவர் அருண் சித்தார்த் கலந்து கொள்ளவுள்ளார்.

‘கறுப்பு அக்டோபர்’ என்பது 1990 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழீழ விடுதலைப் புலிகளால் வடக்கில் இருந்து முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்ட துயர சம்பவத்தை குறிக்கிறது.

இந்த நிகழ்வில் சுமார் 75,000 முஸ்லிம்கள் 24 மணி நேர அவகாசத்தில், சொத்துக்களை இழந்து, உடுத்திய உடைகளுடன் வெளியேற்றப்பட்டனர். இது முஸ்லிம்களால் ‘கறுப்பு அக்டோபர்’ என அழைக்கப்படுகிறது.

Tags: BatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

விபத்துக்குள்ளான கொள்கலன் லொறிக்கு தீ வைத்த 3 பேர் கைது!
செய்திகள்

விபத்துக்குள்ளான கொள்கலன் லொறிக்கு தீ வைத்த 3 பேர் கைது!

July 31, 2026
வரலாறும் பக்தியும் சங்கமிக்கும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம்
சிறப்பு கட்டுரைகள்

வரலாறும் பக்தியும் சங்கமிக்கும் மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயம்

July 31, 2026
விபத்துக்குள்ளான கேரள கப்பலின் கழிவுகள் இலங்கை கடற்பரப்பில்!
செய்திகள்

விபத்துக்குள்ளான கேரள கப்பலின் கழிவுகள் இலங்கை கடற்பரப்பில்!

July 31, 2026
சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக காணொளி எடுத்த பெண்ணிற்கு விளக்கமறியலில்
செய்திகள்

சிறைச்சாலை பேருந்தை இரகசியமாக காணொளி எடுத்த பெண்ணிற்கு விளக்கமறியலில்

July 31, 2026
எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?
செய்திகள்

எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படுமா?

July 31, 2026
பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!
செய்திகள்

பொருளாதார நெருக்கடியை சமாளிக்க இலங்கைக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி 200 மில்லியன் டொலர் கடனுதவி!

July 31, 2026
Next Post
இணையத்தளங்களில் விளம்பரங்கள் பதிவிடும் மக்களுக்கு எச்சரிக்கை; புதுவித மோசடி

இணையத்தளங்களில் விளம்பரங்கள் பதிவிடும் மக்களுக்கு எச்சரிக்கை; புதுவித மோசடி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு