Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பௌர்ணமி கலைவிழா

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பௌர்ணமி கலைவிழா

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம், மண்முனைப்பற்று பிரதேச செயலகமும் இணைந்து நடாத்தும் இரண்டாம் கட்ட பௌர்ணமி கலைவிழா 2025.10.17 நேற்று முன்தினம் மாலை பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

பிரதேச செயலக முன்றலில் ஆரம்பிக்கப்பட்ட குறித்த பௌர்ணமி கலை நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் , நிருவாக உத்தியோகத்தர், மற்றும் கலைஞர்கள், பொதுமக்கள், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மாணவர்கள், கலைமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

மங்கல விளக்கேற்றலுடன் ஆரம்பமான நிகழ்வானது கலைஞர்களின் இசை முழக்கத்துடன் நிறைவுபெற்றது .

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சாகர காரியவசம் கைது!
செய்திகள்

சாகர காரியவசம் கைது!

August 10, 2026
ஹெட்டிபொலவில் 3 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு அபராதம்!
செய்திகள்

ஹெட்டிபொலவில் 3 மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையங்களுக்கு அபராதம்!

August 10, 2026
33 சிறைச்சாலைகளிலும் ஸ்கேனர் இயந்திரங்கள்; அரசு நடவடிக்கை!
செய்திகள்

33 சிறைச்சாலைகளிலும் ஸ்கேனர் இயந்திரங்கள்; அரசு நடவடிக்கை!

August 10, 2026
சவாலான காலநிலைக்கு மத்தியில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மலையக மாணவர்கள்!
செய்திகள்

சவாலான காலநிலைக்கு மத்தியில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மலையக மாணவர்கள்!

August 10, 2026
மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட 16 வயது சிறுவன் கைது!
செய்திகள்

மன்னாரில் அனுமதியின்றி ட்ரோன் பறக்கவிட்ட 16 வயது சிறுவன் கைது!

August 10, 2026
காலியில் தம்பதியினர் மீது அசிட் தாக்குதல்; கணவன் உயிரிழப்பு!
செய்திகள்

காலியில் தம்பதியினர் மீது அசிட் தாக்குதல்; கணவன் உயிரிழப்பு!

August 10, 2026
Next Post
மாகாண சபைத் தேர்தல் நடத்த தற்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரம் கிடையாது

மாகாண சபைத் தேர்தல் நடத்த தற்போது தேர்தல் ஆணைக்குழுவிற்கு எந்த அதிகாரம் கிடையாது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு