Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
காத்தான்குடியில் தவறவிடப்பட்டுள்ள தங்க நகை; பொதுமக்களிடம் உதவி கோரும் நபர்

காத்தான்குடியில் தவறவிடப்பட்டுள்ள தங்க நகை; பொதுமக்களிடம் உதவி கோரும் நபர்

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பு காத்தான்குடி பிரதான வீதியில் இருந்து மீன்பிடி இலாகா வீதி வழியாக மகரகம என்ற கடைக்கு செல்லும் வழியில், அணிந்து சென்ற தங்க நகை ஒன்று தவறுதலாக தவறவிடப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் நேற்று முன்தினம் (20) மாலை 6:15 – 7:00 மணிக்கு இடைப்பட்ட நேரத்தில் நடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் தங்க நகை உரிமையாளர் நகையை கண்டுபிடிக்க பொதுமக்களின் உதவியை கோரியுள்ளார்.

அந்த அடிப்படையில் தவறவிட்ட நபர் குறிப்பிட்ட நேரத்தில் அந்த வீதியில் உள்ள கடை மற்றும் வீட்டு உரிமையாளர்கள் தங்கள் சிசிடிவி கேமராவின் ஊடாக குறிப்பிட்ட நேரத்தில் பரிசோதித்து பார்க்குமாறும்
மற்றும் புகைப்படத்தில் காட்டப்படும் நகையை யாராவது பார்த்திருந்தால் அல்லது எடுத்திருந்தால் (0772708414/ 0762207093) என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தகவல் தருமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.

அதேவேளை நகை கடை உரிமையாளர்களிடம் புகைப்படத்தில் உள்ளவாறு நகை விற்பனைக்காக வந்தால் தொலைபேசி இலக்கத்துக்கு அழைத்து உதவி செய்யுமாறும் கோரியுள்ளார்.

இது தொடர்பில் காத்தன்குடி பொலிசில் முறைப்பாடு ஒன்றும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்
செய்திகள்

சீமெந்து லொறியுடன் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் ஒருவர் உயிரிழப்பு-ஒருவர் படுகாயம்

September 17, 2026
இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு
செய்திகள்

இலங்கை வைத்தியசாலைகளில் பேண்டேஜிற்கு தட்டுப்பாடு

September 17, 2026
யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!
செய்திகள்

யோஷித, கரன்னாகொடவிற்கு எதிரான வழக்கு முன் விசாரணை மாநாட்டிற்காக ஒத்திவைப்பு!

September 17, 2026
மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!
செய்திகள்

மன்னார் மருத்துவமனையில் தாதியர்களுடன் ‘செல்ஃபி’ எடுத்த ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்க!

September 17, 2026
மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!
செய்திகள்

மட்டக்குளி விபத்து – கார் சாரதி 30ஆம் திகதி வரை விளக்கமறியலில்!

September 17, 2026
டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு
செய்திகள்

டிட்வா சூறாவளி பாதிப்பு; வீட்டு வாடகைக் கொடுப்பனவு 2026 டிசம்பர் வரை நீடிப்பு

September 17, 2026
Next Post
2 துப்பாக்கிகள் மற்றும் 2 வலம்புரிச் சங்குகளுடன் சந்தேக நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது

2 துப்பாக்கிகள் மற்றும் 2 வலம்புரிச் சங்குகளுடன் சந்தேக நபர் ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு