Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!

மேலதிக வகுப்புக்குச் சென்ற மாணவர்களுக்கு இடையூறு; 5 இளைஞர்கள் கைது!

53 minutes ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அல்மர்ஜானி பாடசாலைக்கு அருகிலுள்ள உட்புற வீதிகளில், ஜூலை 31 அன்று தலைக்கவசம் அணியாமலும் ஆபத்தான முறையிலும் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்திய ஐந்து இளைஞர்களைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

குறித்த தினம் மாலை மேலதிக வகுப்புகளுக்காக சென்று கொண்டிருந்த மாணவர்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் சந்தேக நபர்கள் மோட்டார் சைக்கிள்களைச் செலுத்தியதைக் காட்டும் காணொளி ஒன்று வெளியானதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

அக்காணொளியைப் பயன்படுத்தி மோட்டார் சைக்கிள்களை அடையாளம் கண்ட பொலிஸார், சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்தனர்.

மேலும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய எட்டு மோட்டார் சைக்கிள்கள் கடந்த மூன்று நாட்களில் கண்டுபிடிக்கப்பட்டுப் பறிமுதல் செய்யப்பட்டன.

19 முதல் 21 வயதுக்குட்பட்ட இச்சந்தேக நபர்கள் அனைவரும் அதே பகுதியைச் சேர்ந்தவர்களாவர்.

கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களும், பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களும் இன்று (03) நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் ஈடுபட்டதாக அடையாளம் காணப்பட்ட அனைத்து சாரதிகளுக்கும் எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான மேலதிக விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்;     வெள்ள எச்சரிக்கை!
செய்திகள்

களனி கங்கையும் பெருக்கெடுக்கும் அபாயம்; வெள்ள எச்சரிக்கை!

August 3, 2026
சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!
செய்திகள்

சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!

August 3, 2026
சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!
செய்திகள்

சீரற்ற வானிலை; கண்டி, நுவரெலியா மாவட்டப் பாடசாலைகளுக்கு நாளை விடுமுறை!

August 3, 2026
கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!
செய்திகள்

கனமழை தாக்கம்; வீடுகள், சுற்றுலா விடுதி வெள்ளத்தில் மூழ்கின!

August 3, 2026
லண்டன் அருகே தரையிறங்கிய பயணிகள் விமானம் அருகே பறக்கும் தட்டு; விசாரணை தீவிரம்
செய்திகள்

லண்டன் அருகே தரையிறங்கிய பயணிகள் விமானம் அருகே பறக்கும் தட்டு; விசாரணை தீவிரம்

August 3, 2026
மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு; பேராதனை மாணவர்களுக்கு அவசர எச்சரிக்கை!
செய்திகள்

மகாவலி ஆற்றில் நீர்மட்டம் உயர்வு; பேராதனை மாணவர்களுக்கு அவசர எச்சரிக்கை!

August 3, 2026
Next Post
சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!

சீரற்ற வானிலை; பேராதனைப் பல்கலைக்கழகம் மறுஅறிவித்தல் வரை மூடல்!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு