Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓராண்டு கடந்தும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை; மஹிந்த அணி குற்றச்சாட்டு

ஓராண்டு கடந்தும் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை; மஹிந்த அணி குற்றச்சாட்டு

9 months ago
in செய்திகள்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்று ஓராண்டு காலம் பூர்த்தியான நிலையிலும் பிரச்சனைகளுக்கு தீர்வு வழங்கப்படவில்லை என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியராச்சி குற்றம்சுமத்தியுள்ளார்.

ஆட்சி பொறுப்பை ஏற்றுக்கொண்டு ஓராண்டு காலம் கடந்துள்ள போதிலும் வேலை வாய்ப்பு பிரச்சினை,பொருளாதார பிரச்சினை, இளைஞர் யுவதிகளின் பிரச்சனைகள் போன்றன இன்னமும் தீர்க்கப்படவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் கட்சி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இந்த குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

அபிவிருத்தி திட்டங்கள் கிராமங்களை நோக்கி செல்ல வேண்டும் எனவும் அவ்வாறு சென்றாலே கிராமிய மக்களின் கைகளுக்கு பணம் கிடைக்கும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச ஆட்சி காலத்தில் குறிப்பாக பசில் ராஜபக்சவின் திட்டங்களின் மூலம் கிராமிய மக்களுக்கு நலத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

அபிவிருத்தி திட்டங்களின் மூலம் கிராமிய மட்டத்திலிருந்து பல்வேறு கட்டங்களில் பணம் களவாடப்படுவதாக குற்றம் சுமத்தப்பட்டது

எனினும் மஹிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் மக்களின் பொருளாதாரத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது என அவர் தெரிவித்துள்ளார்.

கிராமிய மக்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வேண்டும் என தற்போதைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க குறிப்பிடுகின்றார். அந்த கருத்து வரவேற்கப்பட வேண்டியது என திஸ்ஸ குட்டியாரச்சி தெரிவித்துள்ளார்.

பிணையில்லாமல் கடன் வழங்கப்படும் என வழங்கப்பட்ட வாக்குறுதி அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

அம்பாறையில் இரகசிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: முகாமையாளர் உட்பட இருவர் கைது
செய்திகள்

அம்பாறையில் இரகசிய விபச்சார விடுதி சுற்றிவளைப்பு: முகாமையாளர் உட்பட இருவர் கைது

July 26, 2026
கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப்பயணித்த சூப்பர் லைன் பஸ் தன்னாமுனையில் விபத்து
செய்திகள்

கொழும்பிலிருந்து கல்முனை நோக்கிப்பயணித்த சூப்பர் லைன் பஸ் தன்னாமுனையில் விபத்து

July 26, 2026
பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்
செய்திகள்

பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்

July 25, 2026
700 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு கடத்தல்: ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ நிறுவனத்துக்கும் CID விசாரணை வளையம்
செய்திகள்

700 மில்லியன் டொலர் வெளிநாட்டுக்கு கடத்தல்: ஹவுஸ் ஒஃப் ஃபேஷன்’ நிறுவனத்துக்கும் CID விசாரணை வளையம்

July 25, 2026
கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!
செய்திகள்

கல்முனையில் ஆரம்பமாகிறது “FIT FOR LIFE CRICKET FIESTA 2026” கிரிக்கெட் சுற்றுப்போட்டி!; ஜேசி அறிமுகம்!

July 25, 2026
தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்
செய்திகள்

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பட்டமளிப்பு விழா கோலாகல ஆரம்பம்

July 25, 2026
Next Post
தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்; அரசு கவனம் செலுத்துமா?

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் எதிர்கொண்டுள்ள சிக்கல்; அரசு கவனம் செலுத்துமா?

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு