Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ராகமவில் 135 போத்தல் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

ராகமவில் 135 போத்தல் சட்டவிரோத மதுபானத்துடன் ஒருவர் கைது!

1 hour ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவரை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் கைது செய்துள்ளனர்.

நேற்று (08) காலை ராகம, பொடிவீகும்புர பகுதியில் கிடைத்த தகவலுக்கு அமைய, வலான ஊழல் தடுப்புப் பிரிவின் அதிகாரிகள் குழுவினால் இந்தச் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது, 101 லீற்றர் 250 மில்லி லீற்றர் (135 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானத்துடன் கொழும்பு 15 பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பாக ராகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

இலங்கையில் டிக்டொக் முற்றாக தடைசெய்யப்படவேண்டுமென அர்ச்சுனா வலியுறுத்து
காணொளிகள்

இலங்கையில் டிக்டொக் முற்றாக தடைசெய்யப்படவேண்டுமென அர்ச்சுனா வலியுறுத்து

September 9, 2026
புத்தளத்தில் 2,680 கிலோ சட்டவிரோத பீடி இலை பறிமுதல்!
செய்திகள்

புத்தளத்தில் 2,680 கிலோ சட்டவிரோத பீடி இலை பறிமுதல்!

September 9, 2026
அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண கலாசார மற்றும் பாரம்பரிய உணவு விழா
செய்திகள்

அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண கலாசார மற்றும் பாரம்பரிய உணவு விழா

September 9, 2026
மது அருந்திய பின் நண்பரை கொன்று சடலத்தை எரித்த அதிர்ச்சி சம்பவம்; இருவர் கைது
செய்திகள்

மது அருந்திய பின் நண்பரை கொன்று சடலத்தை எரித்த அதிர்ச்சி சம்பவம்; இருவர் கைது

September 9, 2026
ரஷ்யாவில் பயங்கர பனிச்சரிவு – மிஷிர்ஹி மலையில் 11 மலையேற்ற வீரர்கள் பலி
உலக செய்திகள்

ரஷ்யாவில் பயங்கர பனிச்சரிவு – மிஷிர்ஹி மலையில் 11 மலையேற்ற வீரர்கள் பலி

September 9, 2026
இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!
செய்திகள்

இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்துகொள்ளும் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த தேர்த் திருவிழா!

September 9, 2026
Next Post
அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண கலாசார மற்றும் பாரம்பரிய உணவு விழா

அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ள கிழக்கு மாகாண கலாசார மற்றும் பாரம்பரிய உணவு விழா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு