Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அரசு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி ரூ. 2,45,000 இலஞ்சம் பெற்ற இரண்டு அதிகாரிகள் கைது

அரசு வேலைவாய்ப்புப் பெற்றுத் தருவதாக கூறி ரூ. 2,45,000 இலஞ்சம் பெற்ற இரண்டு அதிகாரிகள் கைது

10 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழு அதிகாரிகளால் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர் .

மீன்வளத் திணைக்களத்தின் முன்னாள் அதிகாரியொருவரும், முன்னாள் வீடமைப்பு நிர்மாணத்துறை பிரதி அமைச்சர் இந்திக்க பண்டாரநாயக்கவின் பணியாளர் ஒருவரும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்டவர்கள், துறைமுக அதிகாரசபையில் (Ports Authority) ஒருவருக்கு வேலைவாய்ப்பைப் பெற்றுத்தர முடியும் என்று கூறி, அந்த நபரிடம் இருந்து ரூபா 2,45,000 பெற்றதாகக் கூறப்படும் முறைப்பாடு தொடர்பிலான விசாரணையின் கீழ் இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இந்த வேலைக்காக சந்தேக நபர்கள் மொத்தமாக ரூபா 5,00,000 லஞ்சம் கோரியதாகவும், அதில் முதல் கட்டமாக ரூபா 2,50,000 செலுத்துமாறும், மீதித் தொகையை வேலை கிடைத்த பின்னர் செலுத்துமாறும் அந்த நபருக்கு அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை நாளை; 2 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றவுள்ளனர்!
செய்திகள்

புலமைப்பரிசில் பரீட்சை நாளை; 2 இலட்சத்து 94 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தோற்றவுள்ளனர்!

August 8, 2026
வத்தளையில் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச்சூடு; முக்கிய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!
செய்திகள்

வத்தளையில் பிறந்தநாள் விழாவில் துப்பாக்கிச்சூடு; முக்கிய துப்பாக்கிதாரி உட்பட மூவர் கைது!

August 8, 2026
பேசாலையில் புதர் பகுதியில் 41 வயதுடைய மீனவர் சடலமாக மீட்பு!
செய்திகள்

பேசாலையில் புதர் பகுதியில் 41 வயதுடைய மீனவர் சடலமாக மீட்பு!

August 8, 2026
இரத்மலானையில் ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டுடன் 6 பேர் கைது!
செய்திகள்

இரத்மலானையில் ஆயுதங்கள் மற்றும் கைக்குண்டுடன் 6 பேர் கைது!

August 8, 2026
செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி அகழாய்வு 100 நாள் மைல்கல்; மொத்த மனித எலும்புக்கூடுகள் 507 ஆக உயர்வு

August 7, 2026
பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!
செய்திகள்

பல்லன்சேன சிறைச்சாலை அமைதியின்மை; காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறை வைத்தியசாலைக்கு மாற்றம்!

August 7, 2026
Next Post
தாய்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிக்கு மட்டு சென் மைக்கல் கல்லூரி அணி புறப்பட்டது

தாய்லாந்தில் நடைபெறவுள்ள சர்வதேச கூடைப்பந்தாட்ட போட்டிக்கு மட்டு சென் மைக்கல் கல்லூரி அணி புறப்பட்டது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு