Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு

ஸ்ரீ மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு

13 minutes ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இந்துக்களின் மிக முக்கியத்துவம்வாய்ந்த விரதங்களுள் திருக்கார்த்திகை விரதம் முக்கியத்துவம்வாய்ந்ததாகும்.

அந்த அடிப்படையில் நேற்று திருக்கார்த்திகையை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஆலயங்களில் விசேட வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டதுடன் வீடுகளிலும் திருவிளக்குகள் ஒளியேற்றி இறைவனை வழிபடும் நிகழ்வுகள் நடைபெற்றன.

கிழக்கிலங்கையின் வரலாற்றுசிறப்புமிக்க மட்டக்களப்பு அமிர்தகழி ஸ்ரீமாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் கார்த்திகையை முன்னிட்டு விசேடபூஜைகள் மற்றும் சொக்கப்பனை எரிக்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது.

இதன்போது மாமாங்கேஸ்வரருக்கு விசேட அபிசேக ஆராதனைகள் நடைபெற்று சுவாமி ஊர்வலதாக வந்து ஆலய முன்றிலில் அமைக்கப்பட்டிருந்த சொக்கப்பனை அருகில் விசேட பூஜைகள் நடைபெற்று அவை எரிக்கப்பட்டன.

திருக்கார்த்திகையினை முன்னிட்டு ஆலயத்தில் விளக்குகள் ஏற்றப்பட்டு ஒளியூட்டப்பட்டிருந்ததது.
இதேபோன்று வீடுகளிலும் இன்றைய தினம் திருவிளக்குகள் ஏற்றப்பட்டு ஒளியூட்டப்பட்டதுடன் விசேட வழிபாடுகளிலும் இந்துக்கள் ஈடுபட்டனர்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தும் நிலை தொடர்கிறது; செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!
செய்திகள்

தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தும் நிலை தொடர்கிறது; செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!

November 25, 2026
இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆஜர்!
செய்திகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார ஆஜர்!

November 25, 2026
இலங்கையில் நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம்; நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை!
செய்திகள்

இலங்கையில் நிலநடுக்கங்கள் ஏற்படும் அபாயம்; நிபுணர் விடுத்துள்ள எச்சரிக்கை!

November 25, 2026
2,000 மெட்ரிக் தொன் சோளம் துறைமுகத்தில் தேக்கம்; திரிபோஷா உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்!
செய்திகள்

2,000 மெட்ரிக் தொன் சோளம் துறைமுகத்தில் தேக்கம்; திரிபோஷா உற்பத்தி தொடர்பில் வெளியான தகவல்!

November 25, 2026
வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு இம்மாத இறுதிக்குள் தீர்வு இல்லையேல் கடும் தொழிற்சங்க நடவடிக்கை; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!
செய்திகள்

வைத்தியர்களின் கோரிக்கைகளுக்கு இம்மாத இறுதிக்குள் தீர்வு இல்லையேல் கடும் தொழிற்சங்க நடவடிக்கை; அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் எச்சரிக்கை!

November 25, 2026
கல்முனை கல்வி வலயத்தில் மாணவர்களுக்கான போசாக்கு உணவுத் திட்டத்தில் குறைபாடு என்ற செய்தி தவறானது; வலயக் கல்விப் பணிப்பாளர்!
செய்திகள்

கல்முனை கல்வி வலயத்தில் மாணவர்களுக்கான போசாக்கு உணவுத் திட்டத்தில் குறைபாடு என்ற செய்தி தவறானது; வலயக் கல்விப் பணிப்பாளர்!

November 25, 2026
Next Post
தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தும் நிலை தொடர்கிறது; செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!

தமிழ் மக்களை அடிமைகளாக நடத்தும் நிலை தொடர்கிறது; செல்வராசா கஜேந்திரன் குற்றச்சாட்டு!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு