Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
அஸ்வெசும திட்டத்தில் அம்பாறை மாவட்ட ஏழ்மை மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி

அஸ்வெசும திட்டத்தில் அம்பாறை மாவட்ட ஏழ்மை மக்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி

11 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

அம்பாறை மாவட்டத்தில் அஸ்வெசும திட்டத்தின் கீழ் வறுமைக்கோட்டில் வாழும் ஆயிரக்கணக்கான மக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ். உதுமாலெப்பை தெரிவித்தார்.

அமைச்சர் கலாநிதி உபாலி பன்னிலகே தலைமையில் அக்டோபர் 22, 2025 அன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற துறைசார் மேற்பார்வை குழு கூட்டத்தில் இது தொடர்பில் அவர் சுட்டிக்காட்டினார்.

இளைஞர் குழுவினரின் தவறான தகவல் சேகரிப்பால் பல ஏழை குடும்பங்கள் திட்டத்தில் சேர்க்கப்படவில்லை எனவும், மாவட்ட மற்றும் பிரதேச செயலாளர்களுக்கு வழிகாட்டல் வழங்கி அநீதி இழைத்த மக்களை மீண்டும் திட்டத்தில் இணைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கோரினார்.

இதற்கு பதிலளித்த உலக வங்கி திட்டமிடல் பணிப்பாளர், விரைவில் அதிகாரிகளுக்கான வழிகாட்டல் மற்றும் பயிற்சி பட்டறைகள் ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!
செய்திகள்

லேபிள் இல்லாத தடுப்பூசிகள்; சீனாவுக்கே திருப்பி அனுப்பியதாக அமைச்சர் தெரிவிப்பு!

September 14, 2026
பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!
செய்திகள்

பாராளுமன்ற உறுப்பினர் பதவியிலிருந்து எம்.எஸ். அப்துல் வாஹித் இராஜினாமா!

September 14, 2026
இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்
உலக செய்திகள்

இந்தியாவிடமிருந்து எரிபொருள் வாங்கும் உக்ரைன்

September 14, 2026
சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?
செய்திகள்

சர்வதேச விலை உயர்வு; செப்டம்பர் இறுதியில் எரிபொருள் விலையில் மாற்றம்?

September 14, 2026
வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை
அரசியல்

வடக்கு – கிழக்கில் குளங்களை புனரமைக்குமாறு ஜனாதிபதியிடம் ஈ.பி.டி.பி. கோரிக்கை

September 14, 2026
தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!
செய்திகள்

தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல் தொடர்பில் இருவர் கைது!

September 14, 2026
Next Post
5 தலசீமியா குழந்தைகளுக்கு எஃச்.ஐ.வி. தொற்று உறுதி

5 தலசீமியா குழந்தைகளுக்கு எஃச்.ஐ.வி. தொற்று உறுதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு