Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரதீபா 2025 தேசிய போட்டியில் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய மாணவர்கள் சாதனை

பிரதீபா 2025 தேசிய போட்டியில் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய மாணவர்கள் சாதனை

11 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

புத்த சாசன மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் பிரதீபா 2025 ன் தேசிய மட்டப் போட்டியானது கடந்த 26.10.2020 ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் அளவெட்டி அருணோதயா பாடசாலையில் நடைபெற்றது.

இதில் எமது மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய மாணவர்கள் பின்வரும் இடங்களைப் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

1.சூழலை அழகுப்படுத்தும் பறவைகளின் செயற்பாடு – நடனம் 1ம் இடம்

2.கோலாட்டம்- குழு பெண்கள் 1ம் இடம்

3.தில்லானா – ஆண் தனி 1ம் இடம்

4.மேலைத்தேய இசை – வாத்தியம் குழு 1ம் இடம்

    5.சடங்கு இசைப் பாடல் குழு – 1ம் இடம்

    6.கடம் தனி – 1ம் இடம்

    7.மிருதங்கம் தனி -1ம் இடம்

      8.ஜதீஸ்வரம் தனி பெண் – 2ம் இடம்

      9.தோடயமங்களம் – குழு – 2ம் இடம்

      10.விளையாட்டு வீடு- குழு நடனம் – 2ம் இடம்

      11.பெண் – தனி இசை- 2ம் இடம்

      ஆகிய இடங்களை பெற்று மட்டக்களப்பு மண்ணுக்கு தேசிய ரீதியில் பெருமை சேர்த்துள்ளனர்.

      கிழக்கு மாகாணம், மட்டக்களப்பு மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையத்தில் பதிவு செய்த மாணவ, மாணவியர்களே இந்தப் போட்டியில் பங்கேற்றனர்.

      மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையப் பொறுப்பதிகாரி திருமதி அமலினி ரஞ்சித்குமார் அம்மணி அவர்களின் வழி காட்டலின் கீழ் நடன வளவாளர் திருமதி V.பிரேம நந்தினி அவர்களதும், மிருதங்க வளவாளர் திரு.N.குகன் அவர்களதும், இசை வளவாளர் திரு S.நரேந்திரா அவர்களதும், வயலின் வளவாளர் N.சாரங்கி அவர்களதும் மேலைத்தேய இசை பயிற்றுவிப்பாளர் F.ஜூட் திலீபன் ஆகியோரது நெறிப்படுத்தலிலும் இந்த வெற்றிகளை அடைந்துள்ளனர்.

      மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்த மாணவர்கள்

      மற்றும் அவர்களை தயார்படுத்திய வளவாளர்கள்

      திருமதி. அமலினி ரஞ்சித் குமார்,
      மண் முனை வடக்கு கலாசார மத்திய நிலைய
      பொறுப்பதிகாரையும் நடன ஆசிரியரும்.

      இசைக்கலை மாமணி திரு. நல்லலிங்கம் குகன்
      மிருதங்க வளவாளர் மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம்

      முதுகலைமானி சுரேந்திரா நரேந்திரா
      கர்நாடக சங்கீத வளவாளர்
      மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம்

      நடன நுண்கலை மாமணி திருமதி.பிரேம நந்தினி விஜயசேகரன்.
      நடன வளவாளர்
      மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம்

      மேலைத்தேய இசை பயிற்றுவிப்பாளர்
      பிரான்சிஸ் ஜுட் திலீபன்

      இளங்கலைமானி சாரங்கி நரேந்திரா
      வயலின் வளவாளர்
      மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம்

      செல்வன் இராமகிருஷ்ணராஜா சேதுமாதவன்
      புல்லாங்குழல் இசைக் கலைஞர்
      செல்வன் சிவனந்தன் டிலோ தர்ஷன்
      வீணை இசைக் கலைஞர்

      செல்வி ஞானலிங்கம் சுவர்ணா
      பக்கப்பாட்டுக் கலைஞர்
      Tags: BatticaloaBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankapolice

      தொடர்புடையசெய்திகள்

      தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!
      செய்திகள்

      தெஹிவளை கைக்குண்டுத் தாக்குதல்; இரு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் குறித்து ஐ.நா கவலை!

      September 12, 2026
      பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!
      மட்டு செய்திகள்

      பிரதமர் தலைமையில் மட்டக்களப்பில் 55 மாற்றுத்திறனாளி பல்கலைக்கழக மாணவர்கள் கௌரவிப்பு!

      September 12, 2026
      ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !
      செய்திகள்

      ரோஹிங்கியா முஸ்லிம்கள் அகதிகள் அல்ல அவர்கள் தீவிரவாதிகள் !

      September 12, 2026
      கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்
      செய்திகள்

      கைது செய்யப்பட்ட ஷிரான் பாஸிக்கின் தந்தை விளக்கமறியலில்

      September 12, 2026
      மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!
      செய்திகள்

      மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான மொட்டு கட்சிக் கூட்டத்தில் அர்ச்சுனா எம்.பி. பங்கேற்பு!

      September 12, 2026
      நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!
      செய்திகள்

      நல்லூர் தேர் திருவிழாவில் தாலிக்கொடி அறுத்த பெண் கைது!

      September 12, 2026
      Next Post
      உக்ரைனின் செர்னோபிலில் திடீரென நீலநிறமாக மாறிய நாய்கள்

      உக்ரைனின் செர்னோபிலில் திடீரென நீலநிறமாக மாறிய நாய்கள்

      Find us on Facebook

      Facebook Youtube Instagram Twitter
      Email us: info.battinaatham@gmail.com
      Phone: 0777705362 / 706605362
      Address: No.53, Mamangam Road, Batticaloa.
      © 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

      © 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

      முகப்பு
      செய்திகள்
      மட்டு
      இரங்கல்
      தொடர்பு
      No Result
      View All Result
      • முகப்பு
      • மட்டு செய்திகள்
      • அரசியல்
      • விளையாட்டு
      • உலக செய்திகள்
      • ஏனையவை
        • இரங்கல்
        • சிறப்பு கட்டுரைகள்
        • தொழில்நுட்பம்
        • காணொளிகள்
      • தொடர்பு

      © 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.