Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
கல்கிஸ்ஸ நீதிமன்றத்தை சுத்தம் செய்ய வந்த கைதியால் துப்பாக்கி திருட்டு

கல்கிஸ்ஸ நீதிமன்றத்தை சுத்தம் செய்ய வந்த கைதியால் துப்பாக்கி திருட்டு

9 months ago
in செய்திகள்

கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்ற வளாகத்தில் நேற்று (29) கைத் துப்பாக்கியொன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் பல தகவல்கள் வெளியாகியுள்ளன.

கல்கிஸ்ஸை நீதிமன்றத்தின் வேண்டுகோளுக்கிணங்க, நீதிமன்ற களஞ்சியசாலையை சுத்தம் செய்வதற்காக மூவர் கொண்ட சிறைக் கைதி குழுவொன்று அழைத்துச் செல்லப்பட்டுள்ளது.

அவர்களுள் ஒரு கைதி, சுத்தம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டபோது நீதிமன்ற வழக்குத் தடயப் பொருட்களுள் இருந்த தோட்டாக்கள் இல்லாத துப்பாக்கியொன்றை எடுத்துக்கொண்டு சிறைச்சாலைப் பேருந்தில் ஏறியுள்ளார்.

இந்நிலையில் குறித்த பேருந்து சிறைக்குத் திரும்புவதற்காக நீதிமன்ற வளாகத்தை விட்டுப் புறப்பட்டுள்ளது.

இதன்போது வழக்கு நடவடிக்கைகளுக்காக இன்று கல்கிஸ்ஸை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த சிறைக் கைதி ஒருவரின் பின் இருக்கையில் துப்பாக்கியை திருடிய கைதி அமர்ந்துள்ளார்.

இதன்போது குறித்த கைதியின் கையிலிருந்த பொதியைக் கண்ட அதிகாரிகள் அதனைப் பரிசோதித்தபோது குறித்த துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.

பின்னர் பேருந்து மீண்டும் நீதிமன்ற வளாகத்துக்குள் திரும்பியதுடன் சம்பவம் தொடர்பில் அங்குள்ள பொலிஸ் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!
செய்திகள்

அதிகபட்ச சில்லறை விலையை மீறி அரிசி விற்பனை; இரண்டு கடைகளுக்கு ரூ.3 இலட்சம் அபராதம்!

August 9, 2026
சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி
செய்திகள்

சிறு கடனாளிகளுக்கு கடும் சட்டம்; பெரும் கடனாளிகளுக்கு ஏன் சலுகை? – பாராளுமன்றத்தில் சாணக்கியன் கேள்வி

August 9, 2026
தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு
அரசியல்

தமிழர் அரசியல் பேரவையில் இணையுமாறு கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு ரவூப் ஹக்கீம் அழைப்பு

August 9, 2026
ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்
உலக செய்திகள்

ஹோர்முஸ் நீரிணையை திறக்க ஓமான் ஒப்பந்தம் மட்டும் போதாது; ஈரான்

August 9, 2026
சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை
செய்திகள்

சாவகச்சேரி பிரதான சாலையில் அமைந்துள்ள வேப்பமரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை

August 9, 2026
போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது
செய்திகள்

போதைப்பொருள் கடத்திய குற்றச்சாட்டில் சுதந்திரக்கட்சியின் தொகுதி தலைவர் கைது

August 9, 2026
Next Post
“முழு நாடுமே ஒன்றாக” – போதைப்பொருள் ஒழிப்பு தேசிய திட்டம் இன்று ஆரம்பம்

“முழு நாடுமே ஒன்றாக” - போதைப்பொருள் ஒழிப்பு தேசிய திட்டம் இன்று ஆரம்பம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு