Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு; 10 பேர் உயிரிழப்பு

புதுடெல்லி செங்கோட்டை அருகே கார் குண்டு வெடிப்பு; 10 பேர் உயிரிழப்பு

12 months ago
in உலக செய்திகள், செய்திகள், முக்கிய செய்திகள்

இந்தியா தலைநகர் புதுடெல்லியில் செங்கோட்டை அருகேயுள்ள மெட்ரோ ரயில் நிலையத்தின் 1வது நுழைவு வாயில் அருகே இன்று மாலை இடம்பெற்ற கார் குண்டு வெடிப்பில் 10 பேர் பலியாகி உள்ளனர். 24 காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் டில்லியில் உள்ள லோக்நாயக் ஜெய்பிரகாஷ் நாராயன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அஞ்சப்படுகிறது.

குண்டுவெடித்ததால், காரில் இருந்த பாகங்கள் 300 அடி தூரத்திற்கு வீசி எறியப்பட்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அருகில் இருந்த 13 வாகனங்கள் எரிந்து நாசமாகின. இது குறித்து தகவல் அறிந்ததும் பொலிசார், வெடிகுண்டு தடுப்புப் பிரிவினர், தடயவியல் துறை நிபுணர்கள் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

இதனையடுத்து டில்லி முழுவதும் உஷார்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதி வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. என்ஐஏ விரைவு குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும், என்ஐஏ அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்துள்ளனர்.

கார் யாருக்குச் சொந்தமானது? காரை யார் அங்கு நிறுத்தியது என்பதை சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர். ஹரியாணா பொலிஸார் இன்று சோதனையில் ஈடுபட்டபோது ஃபரிதாபாத் அருகே 360 கிலோ வெடிப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோன்று ஜம்மு – காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் காவல் துறையினர் மேற்கொண்ட சோதனையில் 2,900 கிலோ வெடிப்பொருள்கள் இன்று பறிமுதல் செய்யப்பட்டன.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewsinternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பறவை மோதியதால் லண்டன் நோக்கிப் புறப்பட்ட விமானம் அவசரத் தரையிறக்கம்!
செய்திகள்

பறவை மோதியதால் லண்டன் நோக்கிப் புறப்பட்ட விமானம் அவசரத் தரையிறக்கம்!

October 28, 2026
தேசிய இளைஞர் சேவை மன்ற முன்னாள் தலைவர் பிணையில் விடுவிப்பு!
செய்திகள்

தேசிய இளைஞர் சேவை மன்ற முன்னாள் தலைவர் பிணையில் விடுவிப்பு!

October 28, 2026
அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!
செய்திகள்

அடுத்த 36 மணித்தியாலங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு!

October 28, 2026
ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் உயிரிழந்த சம்பவம்; குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது!
செய்திகள்

ஹோமாகம பொலிஸ் காவலில் இளைஞர் உயிரிழந்த சம்பவம்; குற்றத்தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி கைது!

October 28, 2026
ஈரான் போருக்காக 47 பில்லியன் டொலர்களுக்கு மேல் செலவிட்ட அமெரிக்கா!
உலக செய்திகள்

ஈரான் போருக்காக 47 பில்லியன் டொலர்களுக்கு மேல் செலவிட்ட அமெரிக்கா!

October 28, 2026
பாடசாலைகளை மூடும் தீர்மானம்; அரசாங்கம் எங்களிடம் ஆலோசனை பெறவில்லை – வளிமண்டலவியல் திணைக்களம்!
செய்திகள்

பாடசாலைகளை மூடும் தீர்மானம்; அரசாங்கம் எங்களிடம் ஆலோசனை பெறவில்லை – வளிமண்டலவியல் திணைக்களம்!

October 28, 2026
Next Post
ஸ்டாலினை சந்தித்த ரவூப் ஹக்கீம்; பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

ஸ்டாலினை சந்தித்த ரவூப் ஹக்கீம்; பல்வேறு கோரிக்கைகள் முன்வைப்பு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு