Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
இலங்கை இராணுவத்தினரால் வறிய மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

இலங்கை இராணுவத்தினரால் வறிய மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைப்பு

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் கிழக்கு படை தலைமையகம் மற்றும் 23 ம் படை பிரிவு இணைந்து கோறளைப்பற்று வடக்கு மற்றும் கோறளைப்பற்று மத்தி பிரதேச செயலகங்களை சேர்ந்த மக்களுக்கு உலர் உணவு பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.

காயங்கேணி, காகிதநகர், தியாவட்டவான், மற்றும் மயிலங்கரச்சை போன்ற கிராமங்களை சேர்ந்த 100 பொதுமக்களுக்கு பெறுமதி வாய்ந்த இடர்கால உலருணவுப் பொதிகளாக நேற்று 08/11 இராணுவத்தினரால் வழங்கப்பட்டது.

இவ்வுலருணவுப்பொதிகளை பெறுவதற்கான பயனாளிகள் இன,மத வேறுபாடின்றி கிராம சேவகர் ஊடாக தெரிவு செய்யப்பட்டு இருந்ததுடன் விஷேடமாக மாற்றுத்திறனாளிகளும், நோய்வாய் பட்டிருந்த நோயாளிகளுமே முன்னுரிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

இராணுவத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் கிழக்கு பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் தளபதி மேஜர் ஜெனரல் ஜே.எஸ்.பி.டபிள்யூ. பல்லேகும்புர, 23 வது காலாட்படை பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் ஜி.பி.பி. குலதிலக மற்றும் கொழும்பு ரொட்டரி கழகத்தலைவர் செரூவன் பெர்னாண்டோ புள்ளே, ராஜன் அமரசிங்க , லலித் விஜயவர்த்தன, விதுர, கே.குசால் பெரேரா ஆகியோர் கலந்து கொண்டு இவ்வுலருணவுப் பொதிகளை வழங்கி வைக்கப்பட்டிருந்தது இராணுவத்தினரால் இவ்வாறான மனிதாபிமான உதவிகள் தொடர்ந்தும் மக்களுக்கு மேற்கொண்டு வருகின்றமை மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!
செய்திகள்

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பெருந்தொகை குஷ் போதைப்பொருள் மீட்பு!

September 15, 2026
பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு
செய்திகள்

பல பகுதிகளில்  கனமழை எச்சரிக்கை; 100 மி.மீ.க்கும் அதிகமான மழைக்கு வாய்ப்பு

September 15, 2026
முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்
செய்திகள்

முல்லைத்தீவில் 17,469 ஹெக்டயர் காணிகளை உடனடியாக மக்களிடம் வழங்க வேண்டும்; ரவிகரன்

September 14, 2026
கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!
செய்திகள்

கிளிநொச்சியில் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு நாளை ஆரம்பம்!

September 14, 2026
சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!
செய்திகள்

சாதாரண தரத்திற்கான பாடங்களை ஏழாகக் குறைக்க திட்டம்!

September 14, 2026
வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது
செய்திகள்

வெலிக்கடை சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் கடத்த முயற்சி; சிறை அதிகாரி கைது

September 14, 2026
Next Post
சிறுமியை கர்ப்பமாக்கியவர் ஒருவருடத்தின் பின்னர் கைது

சிறுமியை கர்ப்பமாக்கியவர் ஒருவருடத்தின் பின்னர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு