Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மண்முனைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகளுக்கு நடத்தப்பட்ட பயிற்சி நெறி

மண்முனைப்பற்று பிரதேச செயலக அதிகாரிகளுக்கு நடத்தப்பட்ட பயிற்சி நெறி

9 months ago
in மட்டு செய்திகள்

மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் பணியாற்றும் கிராம சேவை அதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி அதிகாரிகளுக்கான அலுவலக முகாமைத்துவம், உற்பத்தித் திறன் செயற்பாடுகள் மற்றும் நிதிப் பிரமாணங்கள் தொடர்பான பயிற்சி நெறி நேற்று முன்தினம் (13) பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இப்பயிற்சி நெறி பிரதேச செயலாளர் திருமதி தெட்சணகௌரி தினேஷ் அம்மணி அவர்களின் வழிகாட்டலில், நிர்வாக அதிகாரி திரு வே. தவேந்திரன் அவர்களின் தலைமையில் அமர்த்தப்பட்டது.

நிகழ்வில் மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் திரு உ. உதயஸ்ரீதர் மற்றும் மண்முனை மேற்கு பிரதேச செயலக கணக்காளர் திரு S. சுந்தரலிங்கம் ஆகியோர் வளவாளர்களாக கலந்து, முக்கிய வழிகாட்டுதல்களை வழங்கினர்.

என்பது கிராம சேவை அதிகாரிகளும் அபிவிருத்தி அதிகாரிகளும் செய்முறை அறிவு மற்றும் அலுவலக திறன் மேம்பாட்டிற்கு இப்பயிற்சி நெறி பயனுள்ளதாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடையசெய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!
செய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

August 18, 2026
மட்டு மாநகர சபை வழங்கிய நியமனங்கள் தொடர்பில் ஈ.பி.டி.பி முறைப்பாடு
காணொளிகள்

மட்டு மாநகர சபை வழங்கிய நியமனங்கள் தொடர்பில் ஈ.பி.டி.பி முறைப்பாடு

August 17, 2026
அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்; ஹிஸ்புல்லாவிற்கு எதிராக உடனடி விசாரணை நடத்த வேண்டும்’ . ஈரோஸ் பிரபா
காணொளிகள்

அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்; ஹிஸ்புல்லாவிற்கு எதிராக உடனடி விசாரணை நடத்த வேண்டும்’ . ஈரோஸ் பிரபா

August 17, 2026
பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது!
செய்திகள்

பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது!

August 17, 2026
மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!
செய்திகள்

மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!

August 14, 2026
செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
செய்திகள்

செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

August 14, 2026
Next Post
அடுத்த ஆண்டுக்கான பாடசாலை பரீட்சை திகதிகள் வெளியீடு

அடுத்த ஆண்டுக்கான பாடசாலை பரீட்சை திகதிகள் வெளியீடு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு