Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
திருமணத்துக்கு முன் மணமகன் மணமகளை கொலை செய்த சம்பவம்

திருமணத்துக்கு முன் மணமகன் மணமகளை கொலை செய்த சம்பவம்

8 months ago
in உலக செய்திகள், செய்திகள்

இந்தியாவின் குஜராத் மாநிலம் பாவ்நகர் பகுதியில் திருமணமொன்றுக்கான ஏற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருந்த நிலையில், திருமணத்துக்கு சரியாக ஒரு மணித்தியாலத்துக்கு முன்னர் மணமகன் மணமகளை அடித்துக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தம்பதிகள் இருவருக்கும் திருமண புடவை தொடர்பில் வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து திருமண செலவுகள் மற்றும் பணம் தொடர்பிலும் முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளது.

இதனால் ஆத்திரமடைந்த மணமகன் இரும்புக் கம்பியால் மணமகளை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே மணமகள் உயிரிழந்துள்ளார்.

மணமகன் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றுள்ளார்.

சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் பிரேத பரிசோதனைக்காக மணப்பெண்ணின் உடலை எடுத்துச்சென்றுள்ளனர்.

தப்பிச் சென்ற மணமகனை பொலிஸார் தேடி வருகின்றனர்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு
செய்திகள்

அமெரிக்க நிலைகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்; எண்ணெய் விலை மீண்டும் உயர்வு

July 29, 2026
எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையற்ற நாட்டை உருவாக்குவதே இலக்கு; ஜனாதிபதி அநுர!
செய்திகள்

எதிர்கால சந்ததியினருக்கு கடன் சுமையற்ற நாட்டை உருவாக்குவதே இலக்கு; ஜனாதிபதி அநுர!

July 29, 2026
பாணத்துறையில் பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தவறான முடிவு!
செய்திகள்

பாணத்துறையில் பொலிஸ் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தவறான முடிவு!

July 29, 2026
ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!
செய்திகள்

ஈரானின் கொசுப்படையை பாராட்டிய ரஷ்ய ஜனாதிபதி புதின்!

July 29, 2026
அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!
உலக செய்திகள்

அமெரிக்காவில் பரபரப்பு; மின்கம்ப உச்சியில் உயிரிழந்த கரடி!

July 29, 2026
நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!
செய்திகள்

நாட்டின் பல பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு; கடற்பரப்புகளில் பலத்த காற்று குறித்து எச்சரிக்கை!

July 29, 2026
Next Post
அரசாங்க ஊழியர்கள் மீது கடுமையான அடக்குமுறை; நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

அரசாங்க ஊழியர்கள் மீது கடுமையான அடக்குமுறை; நாமல் ராஜபக்ச குற்றச்சாட்டு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு