Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டக்களப்பு சித்தாண்டி ஐயப்பன் கோவிலில் 23ஆம் தேதி மகா கும்பாபிஷேகம்

மட்டக்களப்பு சித்தாண்டி ஐயப்பன் கோவிலில் 23ஆம் தேதி மகா கும்பாபிஷேகம்

9 months ago
in மட்டு செய்திகள்

மட்டக்களப்பில் பிரசித்தி பெற்ற ஆலயமான மாவடி வேம்பு சித்தாண்டி அருள்மிகு ஸ்ரீ ஐயப்ப சுவாமி தேவஸ்தானத்தில் கண்ணப்ப குரு சுவாமி அவர்களின் நல்லாசிகளுடன் மகா கும்பாபிஷேகம் எதிர்வரும் (23) நடைபெற உள்ளது.

இவ் மஹா கும்பாபிஷேக நிகழ்வானது18 அடி உயரமுள்ள கருப்பண்ண சுவாமி அருவாள் மகா விஷ்ணு சுவாமி மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு சிறப்பாக நடைபெற உள்ளது.

கும்பாபிஷேக நிகழ்வில் முதல் நிகழ்வாக வெள்ளிக்கிழமையன்று (21) கருமாரம்பம் கிரியை இடம்பெற உள்ளது.

நாளை (22) எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெற உள்ளது.ஞாயிற்றுக்கிழமை சுவாமிகளுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும்.தொடர்ந்து சுவாமிகளுக்கு விசேட பூஜைகள் நடைபெற உள்ளது.

கும்பாபிஷேகத்தை சிறப்பிக்கும் முகமாக சூப்பர் சிங்கர் விஜய் டிவி புகழ் பாடகி செல்வி அபிராமி நாகராஜன் தேவகோட்டை தமிழ்நாடு இந்தியாவை சேர்ந்த அவர்களின் வெண்கல குரல் இசையில் ஐயப்ப சுவாமியின் பஜனை இசை இடம் பெற உள்ளது.

அடியார்கள் அனைவரும் ஆலயம் வருகை தந்து ஐயனின் திருவருளை பெற்று செல்லுமாறு தேவஸ்தான நிர்வாக சபையினர் கேட்டுக் கொள்கின்றனர்.

தொடர்புடையசெய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!
செய்திகள்

கிரானில் சிறுவர் உரிமைகளை வலியுறுத்தி அமைதிப் பேரணி!

August 18, 2026
மட்டு மாநகர சபை வழங்கிய நியமனங்கள் தொடர்பில் ஈ.பி.டி.பி முறைப்பாடு
காணொளிகள்

மட்டு மாநகர சபை வழங்கிய நியமனங்கள் தொடர்பில் ஈ.பி.டி.பி முறைப்பாடு

August 17, 2026
அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்; ஹிஸ்புல்லாவிற்கு எதிராக உடனடி விசாரணை நடத்த வேண்டும்’ . ஈரோஸ் பிரபா
காணொளிகள்

அனுரகுமார திஸாநாயக்கவின் அரசாங்கம் 20 வருடங்களுக்கு நீடிக்கும்; ஹிஸ்புல்லாவிற்கு எதிராக உடனடி விசாரணை நடத்த வேண்டும்’ . ஈரோஸ் பிரபா

August 17, 2026
பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது!
செய்திகள்

பாசிக்குடா கடற்கரையில் ஆண் ஒருவரின் சடலம் கரையொதுங்கியது!

August 17, 2026
மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!
செய்திகள்

மது ஒழிப்பை வலியுறுத்தி வாகரையில் இருநாள் விழிப்புணர்வு செயலமர்வு!

August 14, 2026
செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!
செய்திகள்

செஞ்சோலை மாணவிகளின் 20ஆம் ஆண்டு நினைவேந்தல்; மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு!

August 14, 2026
Next Post
அங்கவீனமடைந்த இராணுவ சிப்பாய்களின் பெற்றோருக்கான கொடுப்பனவு தற்காலிகமாக நிறுத்தம்

அங்கவீனமடைந்த இராணுவ சிப்பாய்களின் பெற்றோருக்கான கொடுப்பனவு தற்காலிகமாக நிறுத்தம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு