Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஹலால்டீன் தெரிவு

ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஹலால்டீன் தெரிவு

10 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

கோறளைப்பற்று மேற்கு, ஓட்டமாவடி பிரதேச சபையின் புதிய தவிசாளராக ஐக்கிய மக்கள் சக்தியைச் சேர்ந்த உறுப்பினர் முகமட் மீராசாவு முகமட் ஹலால்டீன் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் A.L.M. அஸ்மி தலைமையில், நேற்று முன்தினம் (20) நடைபெற்ற சிறப்பு அமர்விலேயே இந்தத் தெரிவு இடம்பெற்றது.

முன்னாள் தவிசாளராக இருந்த முகமட் கனீபா முகமட் பைருஸ், ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு கட்சி மாறியிருந்தார். கட்சியின் தீர்மானத்தை மீறியதன் காரணமாக அவர் உறுப்பினர் பதவியும் அதனுடன் தவிசாளர் பதவியும் நீக்கப்பட்டன. இதனால் ஏற்பட்ட வெற்றிடத்தை நிரப்பவே புதிய தவிசாளர் தெரிவு நடத்தப்பட்டது.

19 உறுப்பினர்களைக் கொண்ட ஓட்டமாவடி பிரதேச சபையின் இவ்வமர்வில் 11 உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். ஐக்கிய மக்கள் சக்தியின் 8 உறுப்பினர்களும், இலங்கை தமிழரசு கட்சி, ஐக்கிய தேசிய கட்சி மற்றும் சுயேச்சைக் குழுவைச் சேர்ந்த தலா 1 உறுப்பினரும் கலந்து கொண்டு புதிய தவிசாளருக்கு ஆதரவு தெரிவித்தனர்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் 6 உறுப்பினர்களும், தேசிய மக்கள் சக்தியின் 2 உறுப்பினர்களும் அமர்வில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!
செய்திகள்

வைத்தியர் சுகுணனுக்கு எதிரான சமூக வலைத்தளப் பதிவுகள்; அர்ச்சுனா உள்ளிட்ட 6 நபர்களுக்கு வழக்கு!

September 22, 2026
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!
செய்திகள்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு; 24 பிரதிவாதிகளில் 15 பேர் குற்றவாளிகள்; 9 பேர் விடுதலை!

September 22, 2026
சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!
செய்திகள்

சவூதியில் தண்டனை எதிர்கொள்ளும் சிவராசா அனோஜனின் குடும்பத்தினரை சந்தித்த சீலரத்ன தேரர்!

September 22, 2026
சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!
செய்திகள்

சட்டவிரோத பீடி இலைகள் கடற்படையினரால் மீட்பு!

September 22, 2026
மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!
செய்திகள்

மேல் மாகாண சபையின் முன்னாள் சுகாதார அமைச்சர் கைது!

September 22, 2026
தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!
செய்திகள்

தமிழ் தினப் போட்டியில் தேசிய மட்டத்தில் இரண்டாம் இடம் பெற்ற மட்டக்களப்பு மாணவி!

September 22, 2026
Next Post
மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டபூர்வமான பூப்பந்தாட்ட சங்கம் ஒன்றே; விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் உறுதி

மட்டக்களப்பு மாவட்டத்தில் சட்டபூர்வமான பூப்பந்தாட்ட சங்கம் ஒன்றே; விளையாட்டு அபிவிருத்தி திணைக்களம் உறுதி

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு