Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
மட்டு மாவட்ட முதல் மேயரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்லையா இராசதுரை இந்தியாவில் காலமானார்

மட்டு மாவட்ட முதல் மேயரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்லையா இராசதுரை இந்தியாவில் காலமானார்

9 months ago
in இரங்கல், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செல்லையா இராசதுரை இந்தியாவின் சென்னையில் இன்று (07) காலமானார். அவருக்கு 98 வயதை கடந்த வயது மூப்பு காரணமான உடல்நலக்குறைவு ஏற்பட்டிருந்தது.

செல்லையா இராசதுரை 1956 முதல் 1989 வரை 33 வருடங்கள் தொடர்ச்சியாக மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியவர். அந்த காலகட்டத்தில், மட்டக்களப்பின் முதலாவது மாநகர மேயராக ஒரு வருடம் பதவியில் இருந்துள்ளார். மேலும், 1979 முதல் 1989 வரை பிரதேச அபிவிருத்தி, இந்து கலாச்சாரம், தமிழ் மொழி அமுலாக்கம் போன்ற துறைகளுக்கான அமைச்சராக கபினட் பதவியிலும் இருந்தார்.

அதனைத் தொடர்ந்து, 1989 முதல் 1994 வரை மலேசியாவிற்கான இலங்கைத் தூதுவராகச் சேவை ஆற்றினார்.

மட்டக்களப்பில் நேர்மையான மற்றும் மக்கள் பாசமிக்க அரசியல்வாதியாகப் போற்றப்படும் பிரின்ஸ் சேர் அவர்களின் மிக நெருங்கிய மாணவராகவும் இராசதுரை நினைவுகூரப்படுகிறார்.

அவரது மறைவுச் செய்தி மட்டக்களப்பு மற்றும் வடகிழக்கு அரசியல் வட்டாரங்களில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags: BattinaathamnewselectioninternationalnewspoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் கைது அச்சம் நியாயமானதே; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ
செய்திகள்

நாமல் ராஜபக்ஷவின் கைது அச்சம் நியாயமானதே; அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ

September 4, 2026
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!
செய்திகள்

முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

September 4, 2026
இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் எண்ணெய் விலையில் மாற்றம்; வெளியான அறிவிப்பு!
செய்திகள்

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் எண்ணெய் விலையில் மாற்றம்; வெளியான அறிவிப்பு!

September 4, 2026
புத்தளத்தில் சோகம்; கணவனின் கத்திக்குத்தில் 8 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!
செய்திகள்

புத்தளத்தில் சோகம்; கணவனின் கத்திக்குத்தில் 8 மாத கர்ப்பிணிப் பெண் உயிரிழப்பு!

September 4, 2026
இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜரான நாமல் ராஜபக்ஷ
செய்திகள்

இலஞ்சம் மற்றும் ஊழல் தடுப்பு ஆணைக்குழுவில் ஆஜரான நாமல் ராஜபக்ஷ

September 4, 2026
முன்னாள் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட நபர் கைது!
செய்திகள்

முன்னாள் மனைவியின் நிர்வாணப் புகைப்படங்களை வெளியிட்ட நபர் கைது!

September 4, 2026
Next Post
மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சி மீட்பு; பண்ணைக்கு சீல்

மனித நுகர்வுக்கு பொருத்தமற்ற 12,000 கிலோ இறைச்சி மீட்பு; பண்ணைக்கு சீல்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு