Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
ஆரையம்பதி பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கா வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

ஆரையம்பதி பிரதேச சபையின் 2026ம் ஆண்டுக்கா வரவு செலவு திட்டம் நிறைவேற்றம்

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

இலங்கை தமிழரசு கட்சியின் வசமுள்ள மட்டக்களப்பு மாவட்டத்தின் ஆரையம்பதி பிரதேச சபை 2026 ஆண்டுக்கான வரவு செலவு திட்டம் மேலதிக 5 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.

மண்முனைப்பற்று ஆரையம்பதி பிரதேச சபையின் 2026 ம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட அறிக்கை சமர்ப்பிற்கான விசேட சபை அமர்வு இன்றைய தினம் (12) புதன்கிழமை ஆரையம்பதி பிரதேச சபை தவிசாளர் காத்தலிங்கம் செந்தில்குமார் தலைமையில் இடம்பெற்றது.

பிரதேச சபை உறுப்பினர்கள், பிரதேச சபை செயலாளர் உட்பட பிரதி தவிசாளர், கலந்து கொண்ட இவ் விசேட அமர்வில் தவிசாளரினால் வரவு செலவு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது.

பின்னர் வரவு செலவு அறிக்கை மீதான வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன் போது இலங்கை தமிழரசு கட்சியின், 06 உறுப்பினர்கள், சுயேட்சை குழு கட்சியின், 02 உறுப்பினர்கள் , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின்,01 உறுப்பினர், நல்லாட்சிக்காண தேசிய முன்னணி கட்சியின் 01, உறுப்பினர், ஐக்கிய தேசியக் கூட்டமைப்பின் 01 உறுப்பினர், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

அத்துடன், கிழக்குத் தமிழர் கூட்டமைப்பின் கட்சியின் 01 உறுப்பினர், ஐக்கிய மக்கள் சக்தியின் 01 உறுப்பினரும்.

வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததோடு தேசிய மக்கள் சக்தி கட்சியின், 04 உறுப்பினர்கள் நடுநிலை வசித்தனர்.

இதன்படி 17 உறுப்பினர்களைக் கொண்ட மேற்படி சபையில் மேலதிக 05 வாக்குகளால் வரவு செலவுத் திட்டம் வெற்றி பெற்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!
செய்திகள்

அனோஜனை விடுதலை செய்யக் கோரி கல்முனையில் கவனயீர்ப்பு போராட்டம்!

September 20, 2026
நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!
செய்திகள்

நாவலப்பிட்டியில் மகாவலி கங்கை பெருக்கெடுப்பு; 100 குடும்பங்கள் இடம்பெயர்வு!

September 20, 2026
அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!
செய்திகள்

அனோஜனுக்கு மன்னிப்புப் பெற்றுக்கொடுக்க இராஜதந்திர மட்டத்தில் உச்சபட்ச நடவடிக்கை; விஜித ஹேரத்!

September 20, 2026
தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!
செய்திகள்

தரமற்ற குழந்தை டயப்பர்கள் விற்பனை; நுகர்வோர் விவகார அதிகாரசபை எச்சரிக்கை!

September 20, 2026
இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!
செய்திகள்

இலங்கையில் பெண்களின் எண்ணிக்கை ஆண்களை விட அதிகரிப்பு; மட்டக்களப்பில் குறைந்த பாலின விகிதம்!

September 20, 2026
Next Post

"வெளிநாடுயென்றால் நிவாரணம் இல்லையா?"ஆதங்கத்தை சொல்லும் யுவதி!

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு