Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தனது உடல் தானத்தால் ஏழு பேருக்கு வாழ்வளித்த மாணவி; வர்த்தக பிரிவில் ஆங்கிலமொழியில் 3A சித்தி!

தனது உடல் தானத்தால் ஏழு பேருக்கு வாழ்வளித்த மாணவி; வர்த்தக பிரிவில் ஆங்கிலமொழியில் 3A சித்தி!

3 years ago
in செய்திகள்

நிக்கவரெட்டிய அம்பன்பொல பிரதேசத்தை சேர்ந்தவரே விஹங்னா நுவன்த்தி. 2022 ஆம் கல்வியாண்டுக்கான உயர்தரப்பரீட்சையில் ஆங்கில மொழியில் தோற்றியிருந்தார்.

கற்றல் நடவடிக்கைகளில் சிறந்து விளங்கிய விஹங்கனா சுகயீனம் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இதன்போது விஹங்கனா நுவன்த்தியின் மூளையை அண்மித்த பகுதியில் சிறிய கட்டியொன்று காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

மயக்கமடைந்திருந்த விஹங்கனா மூளைச்சாவடைந்துள்ளதாக வைத்தியர்கள் அறிவித்தனர்.

இதனால் விஹங்கனாவினால் தொடர்ந்தும் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக வைத்தியர்களினால் விஹங்கனாவின் பெற்றோருக்கு அறிவிக்கப்பட்டது.
எனினும் விஹங்கனாவின் உடல் அவையங்களை தானம் செய்ய முடியும் எனவும் ஆலோசனை வழங்கப்பட்டது. இதற்கமைய விஹங்கனாவின் இதயம், நுரையீரல், சிறுநீரகங்கள், ஈரல் ஆகியன தானம் செய்யப்பட்டுள்ளன. அது மாத்திரமின்றி விஹங்கனா நுவன்த்தியின் கண்களும் தானம் செய்யப்பட்டன.விஹங்கனா எழுவருக்கு தனது அவையங்களால் வாழ்வளித்தார்.

நேற்றுமுன்தினம் உயர்தர பெறுபேறு வெளியாகிய நிலையில் வர்த்தகப்பிரிவில் ஆங்கில மொழியில் பரீட்சைக்கு தோற்றியிருந்த விஹங்கனா நுவன்த்தி 3 A சித்திகளை பெற்று வியப்பில் ஆழ்த்தியிருக்கிறார்.

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
ஈஸ்டர் குண்டுத் தாக்குதல் குறித்து செனல்- 4 வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் காணொளி!

ஈஸ்டர் தாக்குதல் தொடர்பு குறித்து இன்று பாராளுமன்றத்தில் அமைச்சர் சந்திரகாந்தன் விளக்கம்(காணொளி)

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு