Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நாளை இயேசு தேவன் பிறந்தநாள்; மட்டக்களப்பில் மக்கள் கொண்டாட்டம்

நாளை இயேசு தேவன் பிறந்தநாள்; மட்டக்களப்பில் மக்கள் கொண்டாட்டம்

6 months ago
in காணொளிகள், செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

இலங்கையினை பாரிய அனர்த்தம் தாக்கியபோதிலும் பல்வேறு இழப்புகளை எதிர்கொண்ட போதிலும் ஜேசு கிறிஸ்துவின் பிறப்பினை அமைதியான முறையில் கொண்டாடுவதற்குவதற்கு நாடு தயாராகிவருகின்றது.

நாளைய தினம் (25) பாலன் பிறப்பான ஜேசு நாதரின் பிறப்பினை குறிக்கும் கொண்டாடப்படவுள்ள நிலையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைதியான முறையில் மட்டக்களப்பு மாவட்ட மக்கள் தயாராகிவருகின்றனர்.
மட்டக்களப்பு நகருக்கு பெருமளவான மக்கள் வருகைதந்து கிறிஸ்மஸ் பண்டிகைக்கான பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுமிருந்து பெருமளவான மக்கள் மட்டக்களப்பு நகருக்கு வந்து பொருட்கொள்வனவில் ஈடுபட்டுவருவதை காணமுடிகின்றது.

இதேபோன்று மட்டக்களப்பு நகரில் கரோல் கீதங்கள் இசைக்கப்பட்டு நத்தார் பாப்பா ஆடிப்பாடி மக்களை மகிழ்விக்கும் செயற்பாடுகளும் முன்னெடுக்கப்படுகின்றன.

பல்வேறு கிறிஸ்தவ மக்களினைக்கொண்ட தேவாலயங்களிலிருந்து சிறுவர்கள் பெரியவர்கள் என பலர் ஆடிப்பாடி கிறிஸ்தவ கரோல் கீதங்களை பாடி மக்களை மகிழ்வித்துவருகின்றனர்.

இதன்போ நாடு மிக விரைவில் மீண்டுவர பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

தொடர்புடையசெய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு
செய்திகள்

செம்மணி மனிதப் புதைகுழியில் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகள் 302 ஆக உயர்வு

June 7, 2026
கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்
செய்திகள்

கோயிலுக்குள் வைத்து தாயின் கண்முன்னே மகன் படுகொலை; வவுனியாவில் சம்பவம்

June 7, 2026
சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி
செய்திகள்

சுரேஷ் சலே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதி

June 7, 2026
குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்
செய்திகள்

குறைக்கப்படப்போகும் தனியார் பேருந்து சேவைகள்

June 7, 2026
பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு
செய்திகள்

பௌத்த மத வெறுப்பை பரப்பும் சமூக ஊடகப் பக்கங்கள் மீது நடவடிக்கை வேண்டும்; சிங்கள ராவய அமைப்பு

June 7, 2026
காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு
செய்திகள்

காணாமல் போயிருந்த அரச உத்தியோகத்தர் கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

June 7, 2026
Next Post
சீன மக்கள் குடியரசின் அபிவிருத்திச் சாதனைகளைப் பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

சீன மக்கள் குடியரசின் அபிவிருத்திச் சாதனைகளைப் பாராட்டிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு