Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

நடிகர் விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனை; சென்னை நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

2 months ago
in உலக செய்திகள், சினிமா, செய்திகள், முக்கிய செய்திகள்

தமிழ் திரைப்பட நடிகர் விமலுக்கு எதிராக தொடரப்பட்ட காசோலை மோசடி வழக்கில், சென்னை 11வது சிறப்பு நீதிமன்றம் ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

‘மன்னன் வகையறா’ திரைப்படத்தின் தயாரிப்பிற்காக நிதியுதவி பெற்ற நடிகர் விமல், ரூ.4.5 கோடி தொகையை திருப்பிச் செலுத்தாததாக குற்றச்சாட்டு எழுந்தது. பின்னர் வழங்கப்பட்ட காசோலை வங்கியில் செலுத்தப்பட்டபோது, கணக்கில் போதிய பணம் இல்லாததால் அது திரும்பியதாக தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து நிதியளித்த கோபி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணையில் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதாக நீதிமன்றம் கருதியதையடுத்து, விமலுக்கு ஓராண்டு சிறைத் தண்டனையும், நிலுவைத் தொகையை திருப்பிச் செலுத்தவும் உத்தரவிட்டது.

எனினும், இந்தத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விமல் தரப்பு முடிவு செய்துள்ளது. அதேவேளை, கைது நடவடிக்கையை தற்காலிகமாக நிறுத்தி வைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் ஏற்றுக்கொண்டதையடுத்து, தண்டனை அமல்படுத்தப்படுவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி
செய்திகள்

மட்டுநகரில் பெண்ணின் தங்க சங்கிலியை பறிக்க முயற்சி; சிக்கிய சிசிடிவி காட்சி

September 6, 2026
தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு
செய்திகள்

தலைமன்னார் கடற்பரப்பிலிருந்து கைவிடப்பட்டிருந்த நிலையில் சிறுவர்கள் உள்ளிட்ட11 பேர் மீட்பு

September 6, 2026
அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்
செய்திகள்

அரசியல்வாதிகளை காரணமின்றி கைதுசெய்கிறது இந்த அரசு; ரணில்

September 6, 2026
உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்
அரசியல்

உள்ளூராட்சி சட்டத் திருத்தப் பணிகள் மேற்கொள்ள அமைச்சரவை அங்கீகாரம்

September 6, 2026
உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்
செய்திகள்

உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீடு ஆரம்பம்

September 6, 2026
தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்
செய்திகள்

தற்போதைய உலக வரைபடத்தை மாற்ற ஐ.நா. தீர்மானம்

September 6, 2026
Next Post
அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

அமெரிக்கா–சவூதியிடையே அணுசக்தி ஒப்பந்தம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு