Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரதீபா விருது வழங்கும் விழாவில் தேசிய மட்டத்தில் 11 இடங்களைப் பெற்று மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சாதனை

பிரதீபா விருது வழங்கும் விழாவில் தேசிய மட்டத்தில் 11 இடங்களைப் பெற்று மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம் சாதனை

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள், முக்கிய செய்திகள்

கலாசார அலுவல்கள் அமைச்சினால் நடைபெற்ற பிரதீபா விருது வழங்கும் விழா- 2025 கடந்த 24 ஆம் திகதி கொழும்பில் உள்ள அலரி மாளிகையில் நடைபெற்றது.

இதில் 11 இடங்களைப் பெற்று தேசிய ரீதியில் சாதனை படைத்ததுடன், இலங்கையிலே முதல் தர கலாசார மத்திய நிலையம் என்ற விருதினையும் பெற்று மட்டக்களப்பு மண்ணுக்கு பெருமை சேர்த்துள்ளது

அதேவேளை இன்னொரு பெருமைக்குரி விடயமாக கிழக்கு மாகாண திறமையான கலாசார மத்திய நிலையம் எனும் விருதுநையும் பெற்றுள்ளது

அந்த வகையில் எமது மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலைய மாணவர்கள் பின்வரும் இடங்களைப் பெற்று சாதனை அடைந்துள்ளனர்.

1.சூழலை அழகுப்படுத்தும் பறவைகளின் செயற்பாடு – நடனம் 1ம் இடம்

2.கோலாட்டம்- குழு பெண்கள் 1ம் இடம்

3.தில்லானா – ஆண் தனி 1ம் இடம்

  1. மேலைத்தேய இசை – வாத்தியம் குழு 1ம் இடம்

5.சடங்கு இசைப் பாடல் குழு – 1ம் இடம்

  1. கடம் தனி – 1ம் இடம்
  2. மிருதங்கம் தனி -1ம் இடம்

8.ஜதீஸ்வரம் தனி பெண் – 2ம் இடம்

9.தோடயமங்களம் – குழு – 2ம் இடம்

10.விளையாட்டு வீடு- குழு நடனம் – 2ம் இடம்

11.பெண் – தனி இசை- 2ம் இடம்

போன்ற இடங்களை பெற்று மட்டக்களப்பு மண்ணுக்கு தேசிய ரீதியில் பெருமை சேர்த்துள்ளனர்.

அத்துடன் அதி சூரத்தாவ விருதினையும் விருதினையும் தன்னகத்தே பெற்று தொடர்ந்து 2 வது தடவையாக சாதனை படைத்துள்ளது மண்முனை வடக்கு கலாசார மத்திய நிலையம்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!
செய்திகள்

‘பாடுமீன்களின் சமர் 2026’; தொடர்ச்சியாக 3ஆவது முறையாக சாம்பியனான மெதடிஸ்த மத்திய கல்லூரி!

September 19, 2026
அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!
காணொளிகள்

அனோஜனுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டதா?; ரிஷாட் பதியுதீன் பதிவு!

September 19, 2026
திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்
செய்திகள்

திருமணமாகி மூன்று நாட்களில் இளம்பெண் உயிரிழப்பு; மட்டக்களப்பில் சோகம்

September 19, 2026
சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!
செய்திகள்

சவூதி சிறையில் உள்ள இலங்கை இளைஞரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்புப் போராட்டம்!

September 19, 2026
மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!
செய்திகள்

மெதடிஸ்த மத்திய கல்லூரி – புனித மைக்கேல் கல்லூரி; கோலாகலமாக ஆரம்பமான ‘பாடுமீன்களின் சமர்’!

September 19, 2026
திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!
செய்திகள்

திருகோணமலையில் T56 துப்பாக்கியுடன் மதுபானக் கடை கொள்ளை; ஒரு மணி நேரத்தில் இருவர் கைது!

September 19, 2026
Next Post
ஜனவரி 1 ஆம் திகதி முதல் வீதியோர வியாபாரங்களுக்கு தடை

ஜனவரி 1 ஆம் திகதி முதல் வீதியோர வியாபாரங்களுக்கு தடை

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு