Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்தியரின் கைத்தொலைபேசியை திருடியவர் கைது

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலை வைத்தியரின் கைத்தொலைபேசியை திருடியவர் கைது

6 months ago
in மட்டு செய்திகள்

வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் கடமை புரியும் வைத்தியரொருவரின் மூன்றரை இலட்சம் பெறுமதியான IPhone 15 Pro கைத்தொலைபேசியை களவாடிய சந்தேகத்தின் பேரின் ஏறாவூர் பிரதேசத்தைச்சேர்ந்த 33 வயதுடைய சந்தேக நபரை வாழைச்சேனை பொலிஸார் நேற்று (27) கைது செய்துள்ளதுடன், சந்தேக நபரிடமிருந்து கைத்தொலைபேசியையும் மீட்டெடுள்ளனர்.

வாழைச்சேனை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய வாழைச்சேனை பொலிஸ் நிலையப்பொறுப்பதிகாரி ஜே.எச்.பி.சஜீவ சம்பத் குமாரவின் உத்தரவுக்கமைய ஊழல் ஒழிப்பு பிரிவும் குற்றத்தடுப்புப்பிரிவினரும் இணைந்து பிரிவுப்பொறுப்பதிகாரி உப பரிசோதகர் கே.எஸ்.பி.அசங்க தலைமையிலான பொலிஸ் உத்தியோகத்தர்களான 39210-வீரசிங்க, 8656-தினேஷ், 92658-அக்ரம், 40258-றிஷோ மற்றும் விஷேட பிரிவைச்சேர்ந்த பயாஸ், விஜி ஆகியோர் அடங்கிய குழுவினர் குறித்த கைது நடவடிக்கை மேற்கொண்டிருந்தனர்.

கைது செய்யப்பட்ட நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடையசெய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்
செய்திகள்

மட்டக்களப்பில் ஈ.பி.ஆர்.எல்.எப் ஏற்பாட்டில் தியாகிகள் தினநினைவேந்தல்

June 21, 2026
சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும்; அந்தனிசில் ராஜ்குமார்!
காணொளிகள்

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகளுக்கு சிறப்பு நீதிமன்றம் அமைத்து கடும் தண்டனை வழங்க வேண்டும்; அந்தனிசில் ராஜ்குமார்!

June 20, 2026
மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!
செய்திகள்

மட்டக்களப்பு பஸ் நிலையத்தில் அடையாளம் தெரியாத ஆண் சடலமாக மீட்பு!

June 19, 2026
கொவிட்-19 காலத்தில் தகனம் செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை பிரதேச செயலகங்கள் மூலம் வழங்க வேண்டும்; உதுமாலெப்பை
மட்டு செய்திகள்

கொவிட்-19 காலத்தில் தகனம் செய்யப்பட்டவர்களின் பெயர் விபரங்களை பிரதேச செயலகங்கள் மூலம் வழங்க வேண்டும்; உதுமாலெப்பை

June 19, 2026
25 ஆண்டுகளின் பின்னர் மீட்கப்பட்ட பாலையடிவட்டை சந்தை வளாகம்; பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதானம்!
செய்திகள்

25 ஆண்டுகளின் பின்னர் மீட்கப்பட்ட பாலையடிவட்டை சந்தை வளாகம்; பாரிய டெங்கு ஒழிப்பு சிரமதானம்!

June 19, 2026
இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை
செய்திகள்

இரு சிறுமிகளை துஷ்பிரயோகம் செய்த விசேட தேவையுடைய நபர்; சிறுமியின் தந்தை தற்கொலை

June 18, 2026
Next Post
மட்டக்களப்பு உட்பட பல மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் காற்று வீசும் அபாயம் – வளிமண்டலவியல் திணைக்களம்

மட்டக்களப்பு உட்பட பல மாவட்டங்களில் பலத்த மழை மற்றும் காற்று வீசும் அபாயம் – வளிமண்டலவியல் திணைக்களம்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு