மட்டக்களப்பு கடல் பிராந்தியத்தில் கடற்றொழில் நீரியல் வள திணைக்கள ஒரு சில பரிசோதகர்களின் அனுசரனையுடன் ஆசீர்வாதத்துடன் தான் இந்த சட்டவிரோத சுருக்குவலை பாவித்து மீன் பிடிக்கின்றனர் எனவே இந்த சட்டவிரோத சுருக்கு வலையை அடியோடு இல்லாமல் ஒழிக்க விசேட அதிரடிப்படையினருக்கு அதிகாரத்தை வழங்க வேண்டும் என மட்டு ஊழல் மோசடி மற்றும் போதை பொருளுக்கு எதிரான அமைப்பின் ஊடக பேச்சாளர் அந்தனிசில் ராஜ்குமார் தெரிவித்தார்.
மட்டக்களப்பு பாலமீன்மடுவில் ஞாயிற்றுக்கிழமை (25) மாலையில் இடம்பெற்ற ஊடக மாநாட்டில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,








