Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் சுனாமி நினைவு முன்னிட்டு இரத்ததான முகாம்

புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகத்தின் ஏற்பாட்டில் சுனாமி நினைவு முன்னிட்டு இரத்ததான முகாம்

9 months ago
in செய்திகள், மட்டு செய்திகள்

சுனாமி அனர்த்தம் நடைபெற்று 21வது ஆண்டு நிறைவினை குறிக்கும் வகையில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.

மட்டக்களப்பு புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் ஏற்பாடுசெய்த இரத்ததான நிகழ்வு இன்று காலை சிறப்பாக நடைபெற்றது.

மட்டக்களப்ப திருச்செந்தூர் ஆரம்ப சுகாதார நிலையில் கடந்த (26) காலை இந்த இரத்ததான முகாம் நடைபெற்றது.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் இரத்த வங்கி பிரிவு மற்றும் மட்டக்களப்பு புதிய கோட்டைமுனை விளையாட்டுக்கழகம் இணைந்து ஏற்பாடுசெய்த இந்த இரத்ததான நிகழ்வின் ஆரம்ப நிகழ்வில் 231வது இராணுவ பிரிவின் அதிகாரி மற்றும் மட்டக்களப்பு மாவட்ட பிரதிப்பொலிஸ்மா அதிபர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் பெருமளவான இளைஞர் யுவதிகள் வருகைதந்து இரத்ததானம் வழங்கியதுடன் இரத்ததானம் வழங்கியவர்களுக்கு நினைவாக மரக்கன்று ஒன்றும் வழங்கப்பட்டது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது
செய்திகள்

மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரைகள் விற்பனை; ஒருவர் கைது

September 20, 2026
‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!
செய்திகள்

‘சில வரிகள் நீக்கப்படும்’; ஜனாதிபதி வெளியிட்டுள்ள அறிவிப்பு!

September 20, 2026
அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!
காணொளிகள்

அமேசன் காடுகளின் நடுவே பழங்குடியினர் கிராமம்; வைரலாகும் வீடியோ!

September 20, 2026
அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!
செய்திகள்

அனோஜனுக்கு ஆதரவாக ஹட்டனில் கொட்டும் மழையிலும் ஆர்ப்பாட்டம்!

September 20, 2026
48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!
செய்திகள்

48 கடவுச்சீட்டுகளை வைத்திருந்த நபர் ஒருவர் கைது!

September 20, 2026
பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
செய்திகள்

பல பிரதான ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் உயர்வு; பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!

September 20, 2026
Next Post
சமஸ்டியை ஒருபோதும் தமிழரசு கட்சி விட்டுக் கொடுக்காது; எம்.பி இளையதம்பி சிறிநாத்

சமஸ்டியை ஒருபோதும் தமிழரசு கட்சி விட்டுக் கொடுக்காது; எம்.பி இளையதம்பி சிறிநாத்

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு