Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
தவிசாளரின் மேலதிக வாக்கினால் மண்முனை தென் எருவில் பற்று வரவு செலவு திட்டம் வெற்றி

தவிசாளரின் மேலதிக வாக்கினால் மண்முனை தென் எருவில் பற்று வரவு செலவு திட்டம் வெற்றி

9 months ago
in செய்திகள், முக்கிய செய்திகள்

மட்டக்களப்பு மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேசசபையின் வரவு செலவு திட்டம் இரண்டாது தடவையும் இன்றைய தினம் (34) சமர்ப்பிக்கப்பட்டதுடன் தவிசாளரின் மேலதிக வாக்கினை பயன்படுத்தி வரவு செலவு திட்டம் வெற்றிபெற்றுள்ளது.

மண்முனை தென் எருவில் பற்று களுவாஞ்சிகுடி பிரதேசசபையின் முதலாவது வரவு செலவு திட்டம், கடந்த 16ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் 10 ஆதரவாகவும் 04 பேர் எதிராகவும் 05பேர் நடுநிலையாகவும் ஒருவர் வாக்களிக்காத நிலையில் சபையின் வரவு செலவு திட்டம் நிறைவேற்றப்பட்டிருந்தது.

இந்த நிலையில் சபையின் வரவு செலவு திட்டம் தொடர்பில் கிழக்கு மாகாண உள்ளுராட்சி ஆணையாளரின் அறிவுறுத்தலுக்கு அமைவாக இன்றைய தினம் மீண்டும் சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

இன்றைய தினம் இலங்கை தமிழரசுக்கட்சியின் 10 உறுப்பினர்கள் ஆதரவாகவும் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி இரண்டு உறுப்பினர்களும் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவரும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஒருவரும் வரவு செலவு திட்டத்திற்கு எதிராக வாக்களித்ததுடன் தேசிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் ஆறு பேர் நடுநிலை வகித்தனர்.

11பேரின் ஆதரவு பாதீட்டினை நிறைவுற்றுவதற்கு தேவையாகயிருந்தபோதிலும் இலங்கை தமிழரசுக்கட்சி உறுப்பினர்களின் 10பேரின் ஆதரவுடனும் உள்ளுராட்சிமன்ற சட்டத்தின் 169ஆம் இலக்க சட்டத்தினை பயன்படுத்தி தவிசாளரின் மேலதிக வாக்கினை பயன்படுத்தி வரவு செலவு திட்டத்தினை நிறைவேற்றினார்.

Tags: BatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanews

தொடர்புடையசெய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!
செய்திகள்

ரூ.900 இலட்சத்துக்கும் அதிகம் பெறுமதியான சொத்துக்கள் முடக்கம்!

September 18, 2026
தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!
செய்திகள்

தோட்டப்புற பாடசாலைகளை மேம்படுத்த புதிய திட்டம்!

September 18, 2026
நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!
செய்திகள்

நாட்டின் தென்மேற்குப் பகுதிகளில் மழை அதிகரிக்கும் வாய்ப்பு!

September 18, 2026
இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்
செய்திகள்

இலங்கை அணியின் வீரர் தெரிவு- உடற்தகுதி குறித்து சங்கக்கார கடும் விமர்சனம்

September 18, 2026
சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்
செய்திகள்

சம்பூரில் அனுமதியற்ற சுருக்கு வலை பறிமுதல்

September 18, 2026
வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!
செய்திகள்

வட்டவளையில் குளவி கொட்டுக்கு இலக்கான ஐவர் வைத்தியசாலையில்!

September 18, 2026
Next Post
இலங்கை வந்துள்ள பிரபு தேவா

இலங்கை வந்துள்ள பிரபு தேவா

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு
No Result
View All Result
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.