Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
பிரதமர் ஹரிணிக்கு எதிராக தேரரின் பரபரப்பான குற்றச்சாட்டு

பிரதமர் ஹரிணிக்கு எதிராக தேரரின் பரபரப்பான குற்றச்சாட்டு

8 months ago
in செய்திகள்

பிரதமர் ஹரிணி அரமசூரிய இந்த நாட்டில் கல்வி சீர்திருத்தம் என்ற பெயரில் தேசத்துரோக செயற்பாட்டில் ஈடுபட்டுள்ளார்.

அதனால் அவர் இந்த நாட்டுக்கு தேசத்துரோகி பெண்ணாவார் என அனுகல்லே சிறி ஜினானந்த தோரோ தெரிவித்துள்ளார்.

புதிய கல்வி சீர்திருத்தம் தொடர்பில் மக்களை தெளிவுப்படுத்தும் மாநாடு நேற்று கொழும்பு 07ல் அமைந்துள்ள அறக்கட்டளை நிறுவனத்தில் நடைபெற்றது.

நிகழ்வில் சிறப்பு சொற்பொழிவு ஆற்றும் போதே இதனை தெரிவித்திருந்தார்.

தொடர்ந்து பேசிய அவர்,

இந்த நாடு சிங்கள பௌத்த இராச்சியமாக பல நுற்றாண்டுளாக நடைமுறையில் இருந்து வருகிறது.அவ்வாறான ஒரு நாட்டிக்கு பிரதமர் LGBTQ ஊக்குவிப்பு நடவடிக்கையை மேற் கொள்கிறார்.

அவர் கல்வி அமைச்சு மற்றும் பிரதமர் பதவிகளை அரசசார்பற்ற நிறுவனங்களின் மில்லியன் கணக்கான டொலர் பணத்தின் அழுத்தங்களால் வழங்கப்பட்டுள்ளது.இவர் வெளிநாட்டின் நிகழ்ச்சி நிரலை செயற்படுத்தி இந்நாட்டின் கலாசாரம் மற்றும் ஒருமைப்பாட்டை குழி தோண்டி புதைப்பதற்கான திட்டங்களை தீட்டியுள்ளார்.

நாட்டின் ஜனாதிபதி கண்டியில் மகாநாயக்க தேரர்களிடம் LGBTQயை ஊக்குவிக்க மாட்டோம் என்று சொல்லிவிட்டு அன்றே கண்டி வைத்தியசாலையில் பாலியல் மாற்று சத்திர சிகிச்சைக்கான தொகுதியை ஆரம்பித்து வைக்கிறார்.

மேலும் LGBTQ ஊக்கிவிப்பு செயற்பாடுகள் அரசின் அனுசரணையில் கொண்டு செல்லப்படுகிறது.அத்தோடு பெண் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமைப்புக்கு அதை ஊக்கிவிப்பதற்காக டொலர் மில்லியன் கணக்கில் பணம் வழங்கப்பட்டுள்ளது.

மேலும் கல்வி மறுசீரமைப்பிலும் உள்ளடக்கப்பட்டுள்ளன.இவ்வாறான தேசத்துரோக செயற்பாடுகளை முழுமையாக இல்லாதொழிக்க அனைவரும் ஒன்றிணையுமாறு கோட்டுக் கொள்கிறேன் என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!
செய்திகள்

சமல் ராஜபக்ஷ இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜர்!

September 8, 2026
மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!
செய்திகள்

மட்டக்களப்பில் அதிகாரிகளை அச்சுறுத்திய அம்பிட்டிய சுமணரத்ன தேரருக்கு விளக்கமறியல்!

September 8, 2026
மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!
செய்திகள்

மட்டக்களப்பு ஆரையம்பதியில் கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகை; ஒருவர் கைது!

September 8, 2026
அமெரிக்காவுக்கு எதிராக “பொருளாதாரப் போர்” நடத்த ஈரான் அச்சுறுத்தல்!
உலக செய்திகள்

அமெரிக்காவுக்கு எதிராக “பொருளாதாரப் போர்” நடத்த ஈரான் அச்சுறுத்தல்!

September 8, 2026
2018இல் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கொலை வழக்கு; மனைவியைக் கைது செய்த சி.ஐ.டி!
செய்திகள்

2018இல் ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் கொலை வழக்கு; மனைவியைக் கைது செய்த சி.ஐ.டி!

September 8, 2026
வறட்சியான வானிலையால் 35,169 குடும்பங்கள் பாதிப்பு; குடிநீர் விநியோகம் தீவிரம்
செய்திகள்

வறட்சியான வானிலையால் 35,169 குடும்பங்கள் பாதிப்பு; குடிநீர் விநியோகம் தீவிரம்

September 8, 2026
Next Post
15 வயது பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்; மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது

15 வயது பாடசாலை மாணவி துஷ்பிரயோகம்; மேலதிக வகுப்பு ஆசிரியர் கைது

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு