Battinaatham
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
  • முகப்பு
  • மட்டு செய்திகள்
  • அரசியல்
  • விளையாட்டு
  • உலக செய்திகள்
  • ஏனையவை
    • இரங்கல்
    • சிறப்பு கட்டுரைகள்
    • தொழில்நுட்பம்
    • காணொளிகள்
  • தொடர்பு
No Result
View All Result
Battinaatham
No Result
View All Result
டித்வா புயல் வெள்ள பாதிப்புகளுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்; தவிசாளர் க.செந்தில்குமார்

டித்வா புயல் வெள்ள பாதிப்புகளுக்கு உதவ அனைவரும் முன்வர வேண்டும்; தவிசாளர் க.செந்தில்குமார்

9 months ago
in செய்திகள்

திக்வா புயலம் மற்றும் வெள்ள அனர்த்தங்களில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்கு அனைவரும் முன்வரவேண்டும் என மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் க.செந்தில்குமார் தெரிவித்தார்.

புதிய ஆண்டில் கடமைகளை பொறுப்பேற்கும் நிகழ்வு இன்று காலை மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள உள்ளுராட்சிமன்றங்களில் நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேசசபையில் புதிய ஆண்டில் மக்கள் பணிகளை ஆரம்பிக்கும் வகையிலான கடமை பொறுப்பேற்கும் நிகழ்வு நடைபெற்றது.

மண்முனைப்பற்று பிரதேசசபையின் தவிசாளர் க.செந்தில்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மண்முனைப்பற்று பிரதேசசபையின் செயலாளர், உத்தியோகத்தர்கள், ஊழியர்கள்,பிரதேசசபையின் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.

பொதுநிருவாக மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளரின் 2025.12.30 ஆம் திகதிய34ஃ2025ஆம் இலக்க அரசாங்க நிருவாக சுற்றறிக்கைக்கு அமைவாக இன்று பிரதேச சபையின் உத்தியோகத்தர்கள் ஊழியர்கள் தங்களது கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டனர்.

இதன்போது தேசியக்கொடி மற்றும் பிரதேசசபை கொடிகள் ஏற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதை தொடர்ந்து உத்தியோகத்தர்கள் சத்தியபிரமாணம் செய்யும் நிகழ்வு நடைபெற்றது.

Tags: BatticaloaBatticaloaNewsBattinaathamnewselectioninternationalnewsmattakkalappuseythikalpoliticalnewsSrilankasrilankanewssrilankapolice

தொடர்புடையசெய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” என்னும் தொனிப்பொருளில் வாகரையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்
செய்திகள்

“புத்துயிர்க்கும் புதுநகரம்” என்னும் தொனிப்பொருளில் வாகரையில் உள்ளூராட்சி வார நிகழ்வுகள்

September 16, 2026
100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் சுரேஷ் சலே; நோயை கண்டுபிடிக்க திணறும் வைத்தியர்கள்
செய்திகள்

100 நாட்களாக கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெரும் சுரேஷ் சலே; நோயை கண்டுபிடிக்க திணறும் வைத்தியர்கள்

September 16, 2026
ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்
செய்திகள்

ஷிரந்தி ராஜபக்ஷ நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்

September 16, 2026
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு
அரசியல்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் புதிய தவிசாளராக ஹிஸ்புல்லாஹ் தெரிவு

September 15, 2026
பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்
செய்திகள்

பிள்ளையான் உள்ளிட்ட மூவருக்கு செப்டம்பர் 29 வரை விளக்கமறியல்

September 15, 2026
மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்
செய்திகள்

மட்டக்களப்பு பழைய கல்லடி பாலத்தில் இருந்து குதித்த இளைஞர்

September 15, 2026
Next Post
பூட்டானில் நிலநடுக்கம் பதிவு

பூட்டானில் நிலநடுக்கம் பதிவு

Find us on Facebook

Facebook Youtube Instagram Twitter
Email us: info.battinaatham@gmail.com
Phone: 0777705362 / 706605362
Address: No.53, Mamangam Road, Batticaloa.
© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

© 2023 Batti Naatham - உண்மைக்கும் நீதிக்குமான குரல்.

முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு